பிக்பாஸ் பூர்ணிமா ரவி ஹீரோயினாக நடித்துள்ள 'Trauma' படத்தின் திக் திக் ட்ரைலர் வெளியானது!

Published : Mar 07, 2025, 07:09 PM IST

இயக்குனர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில் உருவாக்கியுள்ள (Trauma)  திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
 

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட, பூர்ணிமா தற்போது ஹீரோயினாக நடித்துள்ள திரைப்படம் தான் ட்ருமா (Trauma). இயக்குனர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கி உள்ள திரைப்படம் படத்தில் விவேக் பிரசன்னா, சாந்தினி தமிழரசன்,  உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆர் எஸ் ராஜ் பிரதாப் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

திக் திக் காட்சிகளுடன், த்ரில்லர் கதையம்சத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

10:36Thaai Kizhavi Movie Review | தாய் கிழவி திரைப்படம் எப்படி இருக்கு ? முழு விவரம் இதோ !
05:16ஒரு திரைப்படம் மக்களிடத்தில் சென்றாலே அது Pan India தான் ! நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி
02:42நீண்ட நாட்களுக்கு பிறகு மீடியாவை சந்தித்த விஜய் சேதுபதி
03:02அடேங்கப்பா... தனுஷுக்கு 180 கோடி சம்பளமா?
01:39தி மம்மி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் பூஜையுடன், இன்று துவங்கியது.
07:40Vaa Vaathiyaar படம் எப்படி இருக்கு | Movie Review | Vj Viswa
03:36தலைவர் தம்பி தலைமையில் படம் எப்படி இருக்கு ?! | Movie Review | Vj Viswa
11:28நான் அவன சும்மா விட மாட்டேன்.....கம்ருதினை எச்சரித்த பிரஜின் ! பரபரப்பு பேட்டி
07:16லிங்குசாமி கை*து ஆகல! அது தவறான செய்தி, சகோதரரும், வழக்கறிஞரும் சொன்ன முக்கிய தகவல்.....
03:36அப்பாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை இவ்வளவு மக்கள் Support பண்றாங்க.. சண்முக பாண்டியன்