Sabdham : மாறுபட்ட வேடத்தில் சிம்ரன்.. மிரட்டும் லட்சுமி மேனன் - த்ரில்லிங் அனுபவம் தரும் "சப்தம்" - டீஸர் இதோ

Ansgar R |  
Published : Apr 13, 2024, 09:09 AM IST

Sabdham Teaser : சுமார் 15 ஆண்டுகள் கழித்து இயக்குனர் அறிவழகன், நடிகர் ஆதி மற்றும் இசையமைப்பாளர் தமன் இசையில் ஒரு திரைப்படம் உருவாகியுள்ளது. அந்த படம் தான் சப்தம்.

தமிழ் திரை உலகில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான "ஈரம்" என்கின்ற மெகா ஹிட் திரில்லர் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் அறிவழகன் வெங்கடாசலம். அதன் பிறகு தமிழில் "வல்லினம்", "ஆறாவது சினம்" மற்றும் "குற்றம் 23" உள்ளிட்ட திரைப்படங்களை அவர் இயக்கி இருந்தார். 

இந்நிலையில் சுமார் 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிகர் ஆதி மற்றும் இசையமைப்பாளர் தமன் இசையில் "சப்தம்" என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் அறிவழகன் வெங்கடாசலம். இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகை சிம்ரன், நடிகை லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

இந்த நிலையில் நேற்று இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான வரவேற்பு பெற்று வருகிறது. ஈரம் கதையை தழுவிய ஒரு ஹாரர் திரில்லர் திரைப்படமாக "சப்தம்" இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

01:19திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சூரி சுவாமி தரிசனம் !
02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?
Read more