புல்லரிக்கும் வரிகள்... ஏ.ஆர்.ரகுமான் குரலில் வெளியானது 'பொன்னியின் செல்வன் 2' ஆன்தம் பாடல்! வீடியோ...

Published : Apr 15, 2023, 08:48 PM IST

பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் இந்த மாதம் வெளியாக உள்ள நிலையில், சற்று முன்னர் இப்படத்தில் இடம்பெற்ற 'பொன்னியின் செல்வன் 2 ஆன்தம்' பாடல் வெளியாகியுள்ளது.
 

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், பொன்னியின் செல்வன் பார்ட் 1 படத்தை தொடர்ந்து, வெளியாக உள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் பார்ட் 2. ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படம் ஏப்ரல் 28 ஆம் தேதி, உலகம் முழுவதும் சுமார் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என மொத்தம் 5 மொழிகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணிகள் படு தூளாக நடந்து வருகிறது.

அந்த வகையில் ஏற்கனவே 'பொன்னியின் செல்வன்2' படத்தில் இருந்து வெளியான, அகநக பாடல் மற்றும் வீரா ராஜ வீரா ஆகிய லிரிகள் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில், நல்ல மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், இன்று, ஏ.ஆர்.ரகுமான் இசையில் அவரே பாடி நடித்துள்ள, 'பொன்னியின் செல்வன் 2' ஆன்தம் பாடல், வெளியாகியுள்ளது. 

ராஜ ராஜ சோழனான அருண் மொழி வர்மனின், வீர தீரம்... போர்... அறிவு கூர்மை உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்கள் குறித்து விவரிக்கும் விதமான இந்த பாடலை, விழா வைத்து 'பொன்னியின் செல்வன் 2' படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் அருண் மொழி வர்மனாக ஜெயம் ரவி நடித்துள்ளார், ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரமும், நந்தினியாக ஐஸ்வர்யா ராய்யும்,  குந்தவையாக திரிஷாவும், வந்திய தேவனாக கார்த்தியும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

01:19திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சூரி சுவாமி தரிசனம் !
02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?
Read more