செம்ம மாஸ்... 'துணிவு' படத்தில் மஞ்சு வாரியர் பாடிய 'காசே தான் கடவுளடா' லிரிக்கல் பாடல் வெளியானது!

Published : Dec 18, 2022, 02:06 PM IST

அஜித் நடித்துள்ள துணிவு படத்தில் இருந்து சற்று முன், இரண்டாவது சிங்கிள் பாடலான 'காசே தான் கடவுளடா' பாடல் வெளியாகி ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
 

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித்  மூன்றாவது முறையாக இணைந்து நடித்துள்ள, 'துணிவு' படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான முதல் சிங்கிள் பாடலான 'சில்லா சில்லா' பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், இன்று சரியாக 2 மணிக்கு துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது சிங்கிள் பாடலான, 'காசே தான் கடவுளடா' பாடல் வெளியாகும் என படக்குழு நேற்று அறிவித்த நிலையில், இந்த பாடல் தற்போது வெளியாகி அஜித் ரசிகர்கள் மத்தியில்... படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

'ஜிப்ரன்' இசையில்... உருவாகியுள்ள இந்த பாடலை வைஷாக், மஞ்சு வாரியர் மற்றும் ஜிப்ரன் ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடலை வைஷாக் எழுதியுள்ளார் தற்போது வெளியாகியுள்ள அந்த பாடல் இதோ... 

02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?
02:18லீக்கானதால் ஜனநாயகன் படத்தை பட்டி டிங்கரிங் பார்த்துள்ள படக்குழு... தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட் !
02:27Jananayagan Release: எதிர்பார்த்ததை விட சீக்கிரமா வருது? 'ஜனநாயகன்' ரிலீஸ் தேதியில் ட்விஸ்ட்..!
02:37Vedan : அனிருத் இசையில் பாடிய ராப்பர் வேடன்... லோகேஷ் கனகராஜ் படத்துக்காக இணையும் மாஸ் கூட்டணி!
02:30Samantha: சமந்தாவுக்கு சிம்பிளா நடந்து முடிந்த வளைகாப்பு... குழந்தை எப்போ பிறக்கப்போகுது தெரியுமா?
03:09மும்பையில் நடைபெற்ற அகான்ஷா & சரண் திருமண வரவேற்பு விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள்
04:22பின்னணி பாடகி எஸ். ஜானகி (88) காலமானார் ! அஞ்சலி செலுத்திய திரையுலகம் மற்றும் குடும்பத்தினர் !
04:47த்ரிஷா புகழ்பாடும் கோலிவுட்.! சரோஜா தேவி மாதிரி நல்ல கேரக்டர்..! சர்ட்டிஃபிகேட் கொடுக்கும் நடிகர்கள்
02:57Jailer 2 உலகத்தரம் வாய்ந்த படமா மாறப்போகுது! இதுதான் உண்மையான காரணம்! 💥
09:02Bhagyaraj Funeral | திரையுலகை உலுக்கிய சோகம்......இயக்குனர் கே. பாக்யராஜின் இறுதி ஊர்வலம் !