பா.விஜய் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் படம் அகஸ்தியா.இந்தப் படத்தில் ராஷி கண்ணா, அர்ஜூன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தமிழ் மரபுகளை மீண்டும் நினைவூட்டும் படமாக அகத்தியா அமையும் என இயக்குனர் பா.விஜய் கூறினார்.