கணவர் இல்லாமல் தனியே சுவாமி தரிசனம்.. திருப்பதி சென்று வந்த ஹன்சிகா மோத்வானி - Viral Video!

கணவர் இல்லாமல் தனியே சுவாமி தரிசனம்.. திருப்பதி சென்று வந்த ஹன்சிகா மோத்வானி - Viral Video!

Ansgar R |  
Published : Sep 01, 2024, 07:43 PM IST

Hansika Motwani : பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி, திருப்பதி கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து திரும்பியுள்ளார்.

மகாராஷ்டிராவில் பிறந்து வளர்ந்த நடிகை தான் ஹன்சிகா மோத்வானி. கடந்த 1991ம் ஆண்டு பிறந்த இவருக்கு வயது 33. தனது பத்தாவது வயது முதல் இவர் கலைத்துறையில் பயணித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2001ம் ஆண்டு வெளியாகி சிறுவர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற "சகலக்க பூம் பூம்" என்கின்ற நாடகத்தில் நடித்து இவர் தனது கலை பயணத்தை தொடங்கினார். 

குழந்தை நட்சத்திரமாகவே பல திரைப்படங்களில் நடித்துள்ள ஹன்சிகா, தனது பதினைந்தாவது வயதில் தெலுங்கு திரை உலகி நாயகியாக அறிமுகமானார். தொடர்ச்சியாக தமிழ், ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் அவர், தமிழில் இப்போது 3க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். 

கடந்த 2022ம் ஆண்டு Sohali khaturiya என்பவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தனது குடும்பத்தாருடன் இணைந்து திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்து திரும்பிய ஹன்சிகாவின் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. ஆனால் இந்த ஆன்மீக பயணத்தில் அவர் கணவர் கலந்துகொண்டதாக தெரியவில்லை.

13:15MASK Movie Review | நடிகர் கவின் நடிப்பில் வெளியான மாஸ்க் திரைப்படம் எப்படி இருக்கு ? | Mask Review
02:39நான் தான் பவானிக்கு பவானி.. விஜய் சேதுபதி வில்லன் - வாட்டர் மிலன் ஸ்டார் திவாகர் பேட்டி
04:44அஜித்தும், விஜயும் எனது இரு கண்கள் மாதிரி... இருவருடனும் படங்களில் நடித்துள்ளேன் - நடிகர் வையாபுரி !
03:13திருச்செந்தூர் கோவிலில் மூதாட்டியிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற நடிகர் ஆர்.ஜே பாலாஜி !
06:56நான் பயப்படவில்லை...என்கிட்ட உண்மை இருக்கு! Dubbing Artist சங்கீதா புகாருக்கு நடிகர் ராதாரவி பதிலடி
06:59குழந்தையின் சாபம் சும்மா விடாது, அவதூறு பரப்புறாங்க.. ஜாய் கிறிஸ்டில்லா பரபரப்பு
03:02நீங்க வந்தா டிஸ்கவுண்ட் கிடையாது, எங்க சங்கத்தினருக்கு மட்டும் தான் - நடிகர் கார்த்தி
02:31நடிகர் ரோபோ சங்கர் மறைவு.....அஞ்சலி செலுத்திய குடும்பத்தினர் மற்றும் திரைபிரபலங்கள் !
03:05மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சிவகார்த்திகேயன் !
01:13கமலுடன் இணைந்து நடிக்க வேண்டும் என ஆசை இயக்குநர் இன்னும் முடிவாகவில்லை - நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
Read more