
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக போதைப் பொருள் பழக்கவழக்கங்கள் அதிகமாகி வருகிறது இன்னிலையில் கொக்கைன் என்னும் போதை பொருளை பயன்படுத்திய அதிமுக பிரமுகரும் நடிகருமான மற்றும் கிருஷ்ணா அவர்களை கைது செய்யப்பட்டுள்ளனர் இந்நிலையில் முன்னாள் காவல்துறை அதிகாரியான ஏசிபி ராஜாராம் அவர்கள் ஏசியாநெட்டிற்கான பிரத்தேக பேட்டி.