vuukle one pixel image

Lok Sabha Election | மனைவி Radhika வெற்றி பெற வேண்டி Sarathkumar அங்கப்பிரதட்சணம்!

Jun 3, 2024, 5:18 PM IST

 

Actor Sarathkumar Special prayer for Radhika sarathkumar | விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகை ராதிகா வெற்றி பெற வேண்டி அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடிகர் சரத்குமார் அங்கபிரதட்சணம் செய்தார்.