Nov 16, 2023, 11:52 PM IST
சென்னை விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்குச் செல்லும் முன்பாக செய்தியாளர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். அப்போது, "நூறு சதவிகிதம் கப்பு நமதே" என்று கூறிவிட்டுச் சென்றார். வரும் ஞாயிற்றுக்கிழமை குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பலப்பரீட்சை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.