நடிகர் ராஜேஷ் காலமானார்...அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் ஸ்டாலின் !

நடிகர் ராஜேஷ் காலமானார்...அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் ஸ்டாலின் !

Published : May 29, 2025, 04:02 PM IST

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த தமிழ் திரைப்பட நடிகர் ராஜேஷ்(75 வயது ) ராமாபுரத்தில் காலமானார் . ஏற்கனவே மூச்சு திணறல் இருந்த நிலையில் இன்று காலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே இவரின் உயிர் பிரிந்தது . இந்நிலையில் திரை பிரபலங்கள் வந்து அஞ்சலி செலுத்தினார்கள் . அதனை தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நடிகர் ராஜேஷ் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினார் .

02:29வள்ளுவர் கோட்டம் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்ட பாக்யராஜ் உடல்! கதறி அழும் குடும்பத்தினர்
01:42Director Bhagyaraj Passed Away: குருவை தொடர்ந்து மறைந்த சிஷ்யன்.. இயக்குநர் பாக்யராஜ் காலமானார்..!
03:35லக்சுரி கார்களின் ராஜா விஜய்... லெக்ஸஸ் முதல் ஸ்விஃப்ட் வரை... தளபதியின் தரமான கார் கலெக்‌ஷன் இதோ !
02:50Vijay House | ஜிம் முதல் தியேட்டர் வரை.....நீலாங்கரை வீட்டை விஜய் ஹாலிவுட் ஸ்டைலில் கட்டியது ஏன்?
04:16Vijay : பாக்ஸ் ஆபிஸ் கிங் விஜய்... அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 10 தளபதி படங்கள் இதோ
03:05ரஜினி, கமலை நடுங்க வைத்த ராமராஜனின் வெற்றி... கரகாட்டக்காரன் படைத்த சாதனைகள் ஒரு பார்வை !
03:16Rajini - Kamal: இடையே இருக்கும் அந்த 'மியூச்சுவல் கேர்'! லதா ரஜினிகாந்த் உடைத்த உண்மை.!
02:56BharathiRaja: மண்ணின் மணத்தை உலகம் அறியச் செய்த மனிதர்... காற்றில் கரைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா
02:31ஒரே வீட்டில் முதல்வர் விஜய் - சங்கீதா? குடும்ப உறவுகள் செய்த மேஜிக்...துள்ளிக்குதிக்கும் தொண்டர்கள்!
02:1461 வயதில் 3வது திருமணத்திற்கு தயாராகும் அமீர்கான்! காதலி கௌரி ஸ்ப்ராட்டுடன் விரைவில் திருமணம்?