
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69வது பொதுக்குழு கூட்டம், சென்னையில் இன்று காலை நடந்தது. தலைவர் நாசர் தலைமையில் இன்று நடந்தது நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் கூத்தாடிகள் என விமர்சிப்பதை எப்படி பார்க்கிறீர்கள் குறித்த கேள்விக்கு நடிகர் கார்த்தி கொடுத்த பதில்