VJ Paru : தாய்லாந்தில் செம பார்ட்டி.. பிறந்தநாளில் நனைந்த ஆடையுடன் VJ பார்வதி - தாறுமாறாக வைரலாகும் Video!

Ansgar R |  
Published : Apr 18, 2024, 03:25 PM IST
VJ Paru : தாய்லாந்தில் செம பார்ட்டி.. பிறந்தநாளில் நனைந்த ஆடையுடன் VJ பார்வதி - தாறுமாறாக வைரலாகும் Video!

சுருக்கம்

VJ Parvathi : பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி பார்வதி தனது பிறந்தநாளை தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற தண்ணீர் திருவிழாவிற்கு சென்று கொண்டாடியுள்ளார். அது குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.

பிரபல தனியார் நிறுவனத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளர்ணியாக பணியாற்றி வரும் VJ பார்வதிக்கு தமிழக மக்கள் மத்தியில் பெரிய அளவில் அறிமுகம் தேவையில்லை. இவரது instagramல் சுமார் 5.9 லட்சம் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடைசி நேரத்தில் இவர் சிறப்பு விருந்தினராக தோன்றி அங்கே இருந்த போட்டியாளர்களை ஊக்கப்படுத்தினார்.

பல நேரங்களில் அவர் வெளியிடும் சில சர்ச்சை கருத்துகளால் மக்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்த பார்வதி, அண்மையில் தனது மாதச் செலவை வெளியிட்டு பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.  இந்நிலையில் தனது 28 வது பிறந்த நாளை கொண்டாட தாய்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளார் தொகுப்பாளினி பார்வதி. 

Aishwarya Rajesh: உள்ளாடை போடலையா? சட்டையில் பட்டனை கழட்டி விட்டு கிளாமரில் அதகளம் பண்ணும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

அங்கு ஏப்ரல் 13-ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை இரண்டு நாட்கள் நடைபெறும் தண்ணீர் திருவிழாவில் அவர் பங்கேற்றுள்ளார். இதை Songkran Water Festival என்று அந்நாட்டு அழைப்பார்கள். அதேபோல தமிழர்கள் ஏப்ரல் 14ஆம் தேதி சித்திரை திருவிழா மற்றும் புத்தாண்டை கொண்டாடும் அதே நேரம் தாய்லாந்து மக்களும் எப்படி 13-ஆம் தேதி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர் அதிலும் பார்வதி கலந்து கொண்டார். 

சாலைகளில் பெரும் திரளாக கூடிய மக்கள் ஒருவரின் மீது ஒருவர் தண்ணீரை பீச்சு அடித்து தங்கள் விழாவை விமர்சையாக கொண்டாடினர். தெருக்கள் எல்லாம் உலக புகழ் பெற்ற பல DJக்கள் மூலம் நிரம்ப பெற்று எங்கு பார்த்தாலும் இசைமயமாக இருந்தது. அந்த மகிழ்ச்சி கடலில் மிதந்த பார்வதி தண்ணீர் விழாவில் பயங்கர கிளாமராக தோன்றி கொண்டாடினர். 

மேலும் அந்த ட்ரிப் முழுவதும் தான் அடித்த லூட்டிகளை தனது ரசிகர்களுக்கு அறிவிக்கும் வகையில் அதை ஒரு வீடியோவாக தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது இப்பொது பெரிய அளவில் வைரலாகி வருகின்றது. 

ஒரு பாட்டுக்கு ரூ.3 கோடி.. இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் பாடகர் இவர் தான்.. ஆனா ஷ்ரேயா கோஷல் இல்ல..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கார்த்திக் மற்றும் ரேவதி எப்போது ஒன்று சேர்வார்களா? கார்த்திகை தீபம் 2 சீரியல் அப்டேட்!
மாட்டிக்கிட்டோம் என்று தெரிந்து நாடகமாடிய தங்கமயில்- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!