ஆசை யாரை விட்டுச்சு... அரண்மனை கிளி அர்ஜுன் வண்டியில் இருந்து கீழே விழுந்த மாயன் செந்தில்! வீடியோ

Published : May 27, 2019, 11:51 AM IST
ஆசை யாரை விட்டுச்சு... அரண்மனை கிளி அர்ஜுன் வண்டியில் இருந்து கீழே விழுந்த மாயன் செந்தில்! வீடியோ

சுருக்கம்

விஜய் டிவி தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும், அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.   

விஜய் டிவி தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும், அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். 

அந்த வகையில் கடந்த ஆண்டு துவங்கப்பட்ட, அரண்மனை கிளி, நாம் இருவர் நமக்கு இருவர் ஆகிய சீரியலை இல்லத்தரசிகள் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். இளைஞர்களும் இந்த சீரியலை விரும்பி பார்க்கின்றனர்.

இந்நிலையில் இன்று முதல் அரண்மனை கிளி சீரியலில், நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயன் கேரக்டரில் நடித்து வரும் செந்தில் இணைந்து நடிக்க உள்ளார். 

அதற்கான ஷூட்டிங் நடைபெற்ற போது, கால் முடியாதவர் போல் நடித்து வரும் அர்ஜுன் வீல் சேரை ஓட்ட ஆசை பட்ட செந்தில், அந்த வீல் சேர் வண்டியை பற்றி கேட்டு அறிந்து ஓட்ட முயற்சி செய்தார். அவர் ஜாலியாக ஓட்டி சென்ற போது திடீர் என சுவற்றில் முட்டி கீழே விழுந்தது தான் மிச்சம். அந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

அக்கா என்று கூட பார்க்கலயே: பாதகத்தி, லஞ்ச ஒழிப்புத் துறையிடம் போட்டுக் கொடுத்த சந்திரகலா!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஹைலைட்ஸ்: ராஜீ முதல் தங்கமயில் வரை இன்றைய அப்டேட்ஸ்!