OPPO ஸ்மார்ட்போன்களுக்கு பரிசு மழை: இந்த தீபாவளி பெஸ்டு ஆஃபர் இதுதான்!

By SG Balan  |  First Published Oct 9, 2024, 8:57 PM IST

OPPO Diwali Offers 2024: இந்த தீபாவளிக்கு ஓப்போவின் தரமான பிரீமியம் தயாரிப்புகளைத் வாங்கி, சிறந்த ஸ்மார்ட்ஃபோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் அனுபவத்தைப் பெறலாம். zero down payment, zero-interest EMIs, zero processing fees போன்ற சிறப்பு தீபாவளி சலுகைகளையும், அற்புதமான ரொக்கப் பரிசுகளையும் பெறலாம்.


தீபாவளி என்பது மக்கள் அளவற்ற மகிழ்ச்சியை அனுபவிக்கும் பருவம்! தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அன்புக்குரியவர்களுக்கு பரிசு வாங்குவதற்கு இது சரியான நேரம். புதிய ஸ்மார்ட்போன் பரிசுக்கான தேர்வில் முதலிடம் வகிக்கிறது.
நாட்டின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றான OPPO India, நீடித்து உழைக்கும் உயர்தரமான மொபைல்களை தயாரித்து அனைவரின் மனதிலும் நம்பகமான இடத்தைப் பெற்றுள்ளது. இந்த தீபாவளிக்கு, OPPO India ஸ்மார்ட்போனை வாங்க இன்னும் அதிக காரணங்கள் உள்ளன.

இந்த பண்டிகைக் காலத்தில், 'Pay 0, Worry 0, Win 10 Lakh' சலுகை மூலம் பிடித்தமான OPPO சாதனங்களை கவர்ச்சிகரமான விலையில் வாங்கலாம். நவம்பர் 5, 2024 வரை கிடைகுகம் இந்த ஆஃபர் OPPO சில்லறை விற்பனைக் கடைகள், OPPO e-store, Flipkart, Amazon உள்ளிட்ட ஆன்லைன் தளங்கள் மூலமாகவும் வாங்கலாம்.

Tap to resize

Latest Videos

undefined

இந்த தீபாவளிக்கு ஓப்போவின் தரமான பிரீமியம் தயாரிப்புகளைத் வாங்கி, சிறந்த ஸ்மார்ட்ஃபோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் அனுபவத்தைப் பெறலாம். zero down payment, zero-interest EMIs, zero processing fees போன்ற சிறப்பு தீபாவளி சலுகைகளையும், அற்புதமான ரொக்கப் பரிசுகளையும் பெறலாம். அது மட்டுமின்றி, உங்களைக் கோடீஸ்வரராக்கும் ‘My OPPO Exclusive Raffle’ பரிசுத் திட்டத்தையும் ஓப்போ அறிமுகப்படுத்தியுள்ளது!

OPPO India இந்திய ஸ்மார்ட்போன் பயனர்களின் தேவைகளுக்கு ஏற்ப தனது தயாரிப்புகளை வழங்கி வருகிறது. நீடித்து நிலைத்திருக்கும் தன்மை, நம்பகத்தன்மை எதிலும் சமரசம் செய்யாமல் மலிவு விலையில் பிரீமியம் அனுபவத்தை தொடர்ந்து வழங்குகிறது. Reno12 Pro 5G, F27 Pro+ 5G முதல் ஆல்-ரவுண்டர் A3 Pro 5G வரை, OPPO India தனது தயாரிப்புகளின் தரத்தில் உறுதியான நற்பெயரைப் பராமரித்து வருகிறது.

தரத்தில் உறுதியாக இருப்பதால் நூற்றுக்கணக்கான சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. தற்செயலான தண்ணீர் தெளிப்பு, மழை மற்றும் தூசிக்கு எதிரான பாதுகாப்பு ஆகியவை சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. தீவிர வெப்பநிலை சோதனையும் செய்யப்படுகிறது. ஒவ்வொரு பயனர்களும் மிக உயர்ந்த தரமான தயாரிப்புகளைப் பெறுவதை OPPO India உறுதி செய்கிறது. இதற்காக கடுமையான சோதனைகப் பின்பற்றி மதிப்பீடு செய்கிறது.

இந்த ஆண்டு தீபாவளியில் விற்பனைக்கு உள்ள OPPO ஸ்மார்ட்போன்களின் தனித்து நிற்கும் பிரத்தியேகமான அம்சங்களின் விவரம் இதோ:

All-round Armour Body: உங்கள் போன் கைதவறி விழுந்தால்கூட பிரச்சனை இல்லை! OPPO வின் ஆல்-ரவுண்ட் ஆர்மர் பாடி அதை பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்ளும். ஒரு கார் அதன் மீது ஏறினாலும் கவலைப்பட வேண்டும்.

AI Linkboost: லிப்ட் அல்லது பார்க்கிங் பேஸ்மெண்டில் சிக்கிக்கொண்டுவிட்டால் AI Linkboost (ஏ.ஐ. லிங்க்பூஸ்ட்) மூலம் கனெக்டிவிட்ட கிடைக்கும். செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தடையின்றி அனுப்பலாம்.

SUPERVOOCTM Technology: SUPERVOOCTM அதிவேக சார்ஜிங் மூலம் எந்த நேரத்திலும் பேட்டரியை விரைவாக முழு சார்ஜ் செய்துவிடலாம். உங்கள் மொபைலை நீண்ட நேரம் பிரிந்திருக்கத் வேண்டியதில்லை!

IP68 & IP69 Rated: உங்கள் F27 Pro+ 5G ஃபோன் மழைக்காலம், உயர் அழுத்த நீர் ஜெட் விமானங்கள் அல்லது நீர்நிலைகளில் தண்ணீரால் பாதிப்பு ஏற்பாடுமல் காற்றுகிறது

BeaconLink: நெட்வொர்க் இல்லையா? கவலை வேண்டும். BeaconLink மூலம், புளூடூத் மூலம் குரல் அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

Smart Charging: OPPO ஸ்மார்ட் சார்ஜிங் அம்சத்தினால் பேட்டரி நீண்ட காலம் நீடிக்கும். இது பேட்டரியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. நான்கு ஆண்டுகள் வரை செயல்திறனை பராமரிக்கிறது.

தீபாவளி ஸ்பெஷஸ் சிறந்த ஸ்மார்ட்போன்கள்:

Reno12 Pro 5G

ஏரோஸ்பேஸ்-கிரேடு High-Strength Alloy Framework மூலம் உருவாக்கப்பட்ட OPPO Reno12 Pro 5G ஆனது கீழே விழுந்தாலும் தாங்கிக்கொள்ளும் உறுதி கொண்டது. இது மில்டி ஸ்கிரீன் பாதுகாப்பு, நீர் மற்றும் ஷாக் தடுப்புக்கான SGS 5-star Premium Performance மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP65 மதிப்பீட்டையும் கொண்டுள்ளது. 80W SUPERVOOCTM ஃபிளாஷ் சார்ஜிங் மூலம், இது 46 நிமிடங்களில் 100% சார்ஜ் ஆகிவிடும். AI Linkboost, BeaconLink போன்ற அம்சங்களுடன் புகைப்படங்கள் மற்றும் பல்வேறு பயன்பாடுகளை எளிமையாக்கும் AI-powered tools உள்ளன.

AI Eraser 2.0, AI Clear Face, AI Best Face, and Smart Image Matting 2.0 போன்ற அம்சங்கள் கொண்ட இந்த மொபைல் “Your Everyday AI Companion” ஆக செயல்படும். AI தொழில்நுட்பத்துடன் இயக்கப்படும் கேமரா இருப்பதால் சிக்கலான எடிட்டிங் வேலைகளுக்குத் தேவையில்லை. இதன் கேமரா மூலம் எந்தப் பிசிறும் இல்லாத சிறப்பான படங்களை கிளிக் செய்யலாம். தினமும் உங்கள் படைப்பாற்றலை மேம்படுத்த உதவும் AI Toolbox, AI Writer, AI Summary, AI Speak ஆகிய வசதிகளையும் கொண்டுள்ளது.

இந்த தீபாவளிக்கு, OPPO Reno12 Pro 5G Manish Malhotra Limited Edition மாடலையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்திய வடிவமைப்பாளர்களின் திறமையைப் பிரதிபலிக்கிறது. இது முகலாய கலை மற்றும் இந்திய எம்பிராய்டரி மரபைப் பின்பற்றி நேர்த்தியான கருப்பு நிறத்தில் நெருக்கமான தங்க ஃபிலிக்ரீ மற்றும் பூ வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது. 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ன்போன் 36,999 ரூபாய்க்குக் கிடைக்கிறது.

F27 Pro+ 5G

IP66, IP68, IP69 ரேட்டிங்குடன், F27 Pro+ 5G முழுமையாக நீர்ப்புகா தன்மையைக் கொண்டுள்ளது. 30 நிமிடங்கள் வரை நீரில் மூழ்கி இருந்தாலும் 360° Armour Body, Swiss SGS Premium Performance மற்றும் MIL-STD-810H தரச்சான்று ஆகியவை மொபைலைப் பாதுகாக்கும். உயர்தர பாதுகாப்பை வழங்கும். 67W SUPERVOOOCTM தொழில்நுட்பத்துடன் 5000mAh பேட்டரி இருப்பது இதன் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். வெறும் 20 நிமிடங்களில் 56% சார்ஜ் ஆகிவிடும். MediaTek 7050 SoC மூலம் இயங்கும் இதன் விலை 27,999 ரூபாயில் தொடங்குகிறது.

F27 5G

5-star SGS Performance Multi-Scene Protection மற்றும் நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP64 மதிப்பீட்டைப் பெற்றுத் தனித்து நிற்கிறது. தண்ணீர் சொட்டுகள், கீறல்கள் போன்றவறாறல் பாதிப்பு அடையாத உறுதித்தன்மை கொண்டது. AGC Dragontrail Star 2, OPPO High-Strength Alloy Framework ஆகியவற்றைக் கொண்ட இந்த மொபைல், ஈரமாக இருந்தால்கூட இயல்பாக செயல்படுவதை Splash Touch தொழில்நுட்பம் உறுதி செய்கிறது. MediaTek Dimensity 6300 பிராசஸர் மூலம் இயங்கும் இந்த மொபைலுக்கு, 50-Month Fluency Protection உத்தரவாதம் உள்ளது. AI Linkboost, BeaconLink ஆகியவை எந்த நேரத்திலும் தடையற்ற கனெக்டிவிட்டி கிடைக்க உதவுகிறது. இந்த OPPO மொபைலின் விலை 20,999 ரூபாயில் தொடங்குகிறது.

A3 Pro 5G

A3 Pro 5G நீடித்து உழைக்கும் நம்பகமான மொபைலை விரும்பும் பயனர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் A3 Pro 5G. All-round Armour Body, IP54 rating, and Splash Touch ஆகியவை தண்ணீர், தூசி மற்றும் தேய்மானத்தில் இருந்து பாதுகாப்பு கொடுக்கும். 5000mAh பேட்டரியுடன் 120Hz refresh rate கொண்ட 6.72 இன்ச் டிஸ்ப்ளே இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை 17,999 ரூபாயில் ஆரம்பமாகிறது.

நம்பமுடியாத சலுகையில் தரமான தயாரிப்புகள்*

'Pay 0, Worry 0, Win 10 Lakh' சலுகையுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களுக்கு 12-month no-cost EMI ஆப்ஷன் கிடைக்கும். Reno12 Pro 5G, F27 Pro+ 5G போன்ற மாடல்களுக்கு 18, 24-month low-cost EMI ஆப்ஷன்கள் உள்ளன. Bajaj Finance, IDFC First Bank, HDFC Finance, Kotak Bank போன்றவை 6 முதல் 9 மாதங்கள் வரை செயலாக்கக் கட்டணமில்லா EMI ஆப்ஷன்களை வழங்குகின்றன. Zero Down Payment உடன் 11 முதல் 12 மாதத் தவணைகளிலும் வாங்கலாம்.

HDFC Bank, ICICI Bank, SBI, Bank of Baroda, IDFC First Bank, Kotak Bank, AU Small Finance, RBL Bank, DBS, Federal Bank ஆகியவற்றின் கார்டுகள் மூலம் EMI, non-EMI பரிவர்த்தனைகளுக்கு 10% உடனடி கேஷ்பேக் பெறலாம். IDFC First Bank கார்டைப் பயன்படுத்தி Reno12 Series ஸ்மார்ட்போனை EMI மூலம் வாங்கும்போது 1 EMI cashback கிடைக்கும். F27 Pro+ 5G மற்றும் Reno12 ஆகியவற்றை TVS Credit மூலம் 1999 ரூபாய் நிலையான EMI மூலம் வாங்கலாம்.

நவம்பர் 7, 2024க்கு முன் OPPO ஸ்மார்ட்போன்களை வாங்குபவர்கள் 'My OPPO Exclusive Raffle' என்ற அதிர்ஷ்ட பரிசைப் பெற தகுதி பெறுலாம். ரூ.10 லட்சம், OPPO Find N3 Flip foldable smartphones, OPPO Enco Buds2 TWS, OPPO Pads, ஸ்கிரீன் பாதுகாப்பு, OPPO Care+ subscription, ரிவார்டு பாயிண்ட்ஸ் மற்றும் ரொக்க பரிசுகளை வெல்லும் வாய்ப்பு காத்திருக்கிறது.

இப்பவே ஆர்டர் பண்ணுங்க!

*T&C Apply

click me!