
அமேசான் பிளாக் பிரைடே சேல் தற்போது பெஸ்ட் டீல்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஸ்மார்ட்போன்களில் 40% வரை தள்ளுபடி கிடைப்பதால் வாங்க நினைப்பவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடக் கூடாது. OnePlus, Samsung, Vivo மற்றும் iQOO போன்ற பிரபல பிராண்டுகளின் புதிய மாடல்கள் இப்போது குறைந்த விலையில் கிடைக்கின்றன. கூடுதலாக, Axis, BOB, HDFC, RBL, SBI, ICICI போன்ற வங்கிக் கார்டுகளுக்கு 10% வரை இன்ஸ்டான்ட் தள்ளுபடி கூட வழங்கப்படுகிறது.
ஒன் ப்ளஸ் 15 (OnePlus 15) சிறப்பு சலுகை
OnePlus 15-ஐ இப்போது ரூ.4,000 வரை தள்ளுபடியில் பெறலாம்.
EMI (HDFC) மூலம் ரூ.4,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். EMI அல்லாத ரூ.3,500 தள்ளுபடியும் கிடைக்கும்.
சிறப்பம்சங்கள்:
பெரிய டிஸ்ப்ளே மற்றும் ஸ்னாப்டிராகன் சிப்செட் என்பதால், இது மல்டி டாஸ்கிங் பயனர்களுக்கு சரியான மொபைல் ஆகும்.
iQOO Z10X 5G – பவர் + பட்ஜெட்
இப்போது இந்த மொபைல் வெறும் ரூ.13,998க்கு கிடைக்கிறது. அதோடு SBI அல்லது Amazon Pay ICICI மூலம் ரூ.500 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.
சிறப்பம்சங்கள்:
இது கேமிங், மல்டி டாஸ்கிங், பேட்டரி வசதி எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல தேர்வு ஆகும்.
சாம்சங் கேலக்சி எம்17 (Samsung Galaxy M17) 6 வருட OS அப்டேட்
இந்த பட்ஜெட் மாடல் இப்போது ரூ.12,499க்கு கிடைக்கிறது.
சிறப்பம்சங்கள்:
நீண்ட காலத்துக்கு நீடித்து உழைக்கும் மொபைல் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சிறந்த சாய்ஸ் இதுவாகும்.
iQOO Z10R
அமேசானில் தற்போது ரூ.19,498க்கு விற்கப்படுகிறது. SBI அல்லது ICICI கார்டுக்கு கூடுதல் ரூ.500 தள்ளுபடி.
சிறப்பம்சங்கள்:
கேமிங் + கேமரா பயனர்களுக்கு இது சிறந்த சாய்ஸ் ஆகும்.
Vivo V60e 5G - கேமரா பிரியர்கள்
Vivo V60e இப்போது ரூ.29,999க்கு கிடைக்கிறது. மேலும் Axis, Kotak, ICICI கார்டுகளுக்கு ரூ.2,500 கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்.
சிறப்பம்சங்கள்:
கேமரா, டிசைன் மற்றும் டிஸ்பிளே பிரியர்களுக்கு ஏற்ற மொபைல் இது. இந்த Black Friday Sale-ல் ஃபோன் வாங்க நினைத்தால் இது சிறந்த நேரம். வாங்குவதற்கு முன்னர் bank offers + exchange bonus பார்க்க மறக்காதீர்கள்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.