இந்த வைரலான மூளை டீசர் பல இணைய பயனர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த புதிருக்கான விடை என்ன என்று பலரும் கண்டுபிடித்து வருகின்றனர்.
மூளை டீசர்கள் என்பது உங்களது மூளையை சோதனைக்கு உட்படுத்த ஒரு சிறந்த வழியாகும். அவை நமது அறிவாற்றல் சிந்தனைக்கு அப்பால் தள்ளப்பட்டு, பிரச்சனைகளைத் தீர்க்க தர்க்கம் மற்றும் படைப்பாற்றலைப் பயன்படுத்துகின்றது. இதுபோன்ற காட்சி புதிர்கள் முதல் கணித மூளை டீசர்கள் மற்றும் பல, இணையத்தில் குவிந்துள்ளது.
இப்போது, ஒரு மூளை டீஸர் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பல நெட்டிசன்கள் இந்த புதிரை எப்படி தீர்ப்பது என்று குழம்பி வருகின்றனர். பலரும் தலையை சொறிந்துகொண்டனர். இதை உங்களால் தீர்க்க முடியுமா என்று ட்விட்டரில் பகிர்ந்து வருகிறார்கள்.
இதையும் படிங்க..நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - பின்னணி என்ன.? முழு விபரம் இதோ !!
கொடுக்கப்பட்ட மூளை டீசரைச் சரியாகத் தீர்க்க, அவர்கள் வைத்திருக்கும் மதிப்புகளைக் கண்டறிந்து, BODMAS விதியைப் பயன்படுத்த வேண்டும். வேடிக்கையான மூளை டீஸரைத் தீர்க்க நீங்கள் தயாரா ? கீழே உள்ள மூளை டீசரைப் பாருங்கள். இதுகுறித்து பலரும் பல விடைகளை தெரிவித்து வருகிறார்கள்.
29 இந்த சிறிய புதிர்களை புறக்கணிக்க முடியாமல் போனதற்காக நான் என்னை வெறுக்கிறேன் என்று ட்விட்டர் பயனர் பதிவிட்டுள்ளார். BODMAS அடிப்படையில் இது 20+(3x4)= 32" என்று மற்றொருவர் கருத்து தெரிவித்தார். 92 அல்லது 32, அது (20+3) x 4 அல்லது 20 + (3 x 4) என்பதைப் பொறுத்து என்று நான் நினைக்கிறேன் என்று மூன்றாவதாக பதிவிட்டுள்ளார்.
Can you solve this 👇 pic.twitter.com/jpcTJyyMjP
— Benonwine (@benonwine)உங்களால் கண்டுபிடிக்க முடியுமா ? பரவாயில்லை. முடியவில்லை என்றாலும், நாங்கள் அதற்கான விடையை சொல்கிறோம். நாயின் மதிப்பு 20. எலும்புகள் 3, மற்றும் வாழைப்பழங்கள் மதிப்பு 6. இப்போது, BODMAS 20 + (3 x 4) = 32 ஐப் பயன்படுத்தினால், சரியான பதில் 32. உங்களால் மூளை டீஸரைச் சரியாகத் தீர்க்க முடிந்ததா ? உங்கள் நண்பருக்க்கு அனுப்பி பாருங்கள் கண்டுபிடிக்கிறாரே என்று பார்ப்போம்.
இதையும் படிங்க..‘ஊ சொல்றியா மாமா’ பாட்டை போடு.! புஷ்பா பட பாடலை நிறுத்திய கடைக்காரர் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்