NEET போராட்டத்தில் சர்ச்சை..! சனம் ஷெட்டியை மேடையிலிருந்து வெளியேற வைத்தது என்ன?

NEET போராட்டத்தில் சர்ச்சை..! சனம் ஷெட்டியை மேடையிலிருந்து வெளியேற வைத்தது என்ன?

Published : Jul 25, 2026, 02:02 PM IST

சென்னை நீட் போராட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க நடிகை சனம் ஷெட்டி தி.நகரில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு பேச முயன்றார். அப்போது, தன்னை நடிகர் விஜயின் ரசிகை என்றும், ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்ததாகவும் குறிப்பிட்டதைத் தொடர்ந்து சில மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து மேடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, சனம் ஷெட்டியிடம் இருந்த மைக் பறிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சனம் ஷெட்டி, கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டதாக குற்றம்சாட்டியதுடன், எந்த அரசியல் நோக்கமுமின்றி மாணவர்களுக்கு ஆதரவாக மட்டுமே வந்ததாக விளக்கம் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

08:23சென்னை: சர்வதேச தங்க நகை கண்காட்சியைத் தொடங்கி வைத்தார் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன்!
05:09அரசு நிர்வாக ரீதியாக சரியான நடவடிக்கை எடுக்கிறது" - வீரமணி வழக்கு குறித்து கார்த்தி சிதம்பரம்!
05:19திருச்சி: இடைத்தேர்தல் பிரசாரம் மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ரமேஷ் பேட்டி!
03:41மக்களுக்கு தெரியும் யார் சிரிப்பாக செயல்படுகிறார்கள் என்று ! அமைச்சர் ரமேஷ் பேட்டி!
03:14திருச்செந்தூர் அரச ஆழ்வார் விநாயகர் கோவில் விவகாரம்: அறநிலையத்துறைக்கு எதிராகப் போராட்டம்!
04:15மதுராந்தகத்தில் களமிறங்கிய விஜய் : அலை போல் திரண்ட மக்கள் கூட்டம் - தேர்தல் பிரசார காட்சிகள்!
08:3172 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராத முதல்வர் மக்களை எப்படி காப்பாற்றுவார்? எடப்பாடி பழனிசாமி கேள்வி
03:41ஜனநாயகத்தை சீர்குலைக்க சதி: அமித்ஷா மற்றும் தேர்தல் ஆணையர் மீது மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு
03:10தெலங்கானா மற்றும் ஆந்திராவில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை ! வானிலை மையம் தகவல்
05:15தவெக – கம்யூனிஸ்ட் கூட்டணி குறித்து சர்ச்சை: அமைச்சர் ராஜ்மோகன் அளித்த முக்கிய விளக்கம்!