
விழுப்புரம்
விழுப்புரத்தில் நடந்த விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், தங்களுக்கு சேர வேண்டிய கரும்பு நிலுவைத் தொகை உடனே கிடைக்க ஏற்பாடுகள செய்ய வேண்டும்" என்று ஆட்சியரிடம் புலம்பி முறையிட்டனர்.
இக்கூட்டத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கருணாநிதி, உதவி ஆட்சியர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, வேளாண் இணை இயக்குநர் சண்முகம், மத்திய கூட்டுறவு வங்கியின் தனி அலுவலர் மலர்விழி, கூட்டுறவு சங்க மண்டல இணைப் பதிவாளர் பாலகிருஷ்ணன், பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் சண்முகம் ஆகியோர் பங்கேற்றனர்.