இனி ரேஷன் பொருட்கள் கிடையாது...!  யாருக்கெல்லாம்  தெரியுமா..?

 
Published : Feb 11, 2018, 05:43 PM ISTUpdated : Sep 19, 2018, 01:56 AM IST
இனி ரேஷன் பொருட்கள் கிடையாது...!  யாருக்கெல்லாம்  தெரியுமா..?

சுருக்கம்

we cant get reshan things for 10 days

இனி ரேஷன் பொருட்கள் கிடையாது ....!  யாருக்கெல்லாம்  தெரியுமா..?

தனி நபராக உள்ள அட்டைக்கு இனி ரேஷன் பொருட்கள் கிடையாது என தமழக அரசு  தெரிவித்து உள்ளது

தமிழகத்தில் உள்ள  பெரும்பான்மையானோர் ரேஷன் பொருட்களை  வாங்கி  பயனடைந்து வருகின்றனர்

குறிப்பாக,60% மேற்பட்டோர் ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர்.

ஒரு அட்டைக்கு

10 கிலோ அரிசி,

கிலோ கோதுமை,

அரைகிலோ சக்கரை வழங்கப்பட்டு வருகின்றது.

சிலிண்டர்  இல்லாதவர்களுக்கு

5 லிட்டரும்,ஒரு சிலிண்டர் உள்ளவர்களுக்கு 2 லி மண்ணெண்ணெயும் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், தனி நபராக கோடுள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு அடுத்து வரும் 10 நாட்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்காமல் நிறுத்தி வைக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது

இதற்கிடையே,ஒரு நபர் உள்ள ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை,அவரின் குடும்ப உறுப்பினரின் விபரம் உள்ளிட்டவற்றை தாசில்தார் அலுவலகத்தில் விவரம் சரிபார்க்கப் படுமாம்.

இதன் பின்னரே,தனி நபராக உள்ள ரேஷன் அட்டைகளுக்கு பொருட்கள் வழங்கப்படுமா என்பது தெரிய வரும்.

PREV
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
கலைஞருக்கு பாரத ரத்னா விருது வேண்டும்.. மக்களவையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை