விஜய் நிச்சயமாக வாக்குகளை பிரிப்பார்...ஆனால் மீண்டும் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார்! புகழேந்தி பேட்டி

விஜய் நிச்சயமாக வாக்குகளை பிரிப்பார்...ஆனால் மீண்டும் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார்! புகழேந்தி பேட்டி

Published : Mar 18, 2026, 08:02 PM IST

ரஜினிகாந்தை விமர்சித்து ஒரு அரசியல் கட்சி நிர்வாகி பேசுகிறார் என்று ஆதவ அர்ஜுனாவை குறிப்பிட்ட அவர் அவருக்கு அவ்வாறு பேசுவதற்கு என்ன தேவை வந்தது என கேள்வி எழுப்பினார். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்ற கேள்விக்கு, தமிழக வெற்றி கழகம் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது ஆனால் கடந்த 10, 15 நாட்களாக கட்சியின் தாக்கம் குறைந்து கொண்டு வருகிறது என்றும் அந்தக் கட்சியில் இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலர் இருக்கிறார்கள் அவர்களுடைய எண்ணமும் கொள்கையும் வேறு யாரும் உள்ளே வந்து விடக்கூடாது என்று இருக்கிறது என தெரிவித்தார். மேலும் தற்பொழுது அனைத்து கட்சி இனிவரும் சென்னையில் ஏன் முகாமிடுக்கிறார்கள் என்று தெரியவில்லை சென்னையில் அதிக வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்று அவர்கள் எண்ணினாலும் சென்னை திமுகவின் கோட்டை என தெரிவித்தார். விஜய் வாக்குகளை நன்கு பிரிப்பார் Ball யை முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்து விடுவார், ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சர் ஆவார் என புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் புகழேந்தி தெரிவித்தார்.

02:17School Student: பள்ளி கல்லூரி மாணவர்கள் ஹேப்பி நியூஸ்.! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!
04:57அரசுப் பள்ளி மாணவர்களுடன் கலகலப்பாகப் பேசி, செல்ஃபி எடுத்த அமைச்சர் ராஜ்மோகன்!
04:50புதிய அரசுப் பணியாளர்களுக்குப் பணி ஆணை வழங்கிய அமைச்சர் நிர்மல் குமார்!
02:43Chennai Parandur Airport : பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து! ரூ.50,000 கோடி இழப்பா?
04:02நான் எப்படி இருக்க வேண்டுமென தொகுதி மக்கள் விரும்புவதை நான் நிறைவேற்றுவேன் - விஜயபாஸ்கர்
03:33அவங்களுக்கு இன்னும் அந்த திமிர் போகல!" திமுகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் ஆதவ்!
04:20TVK vs ADMK | விஜய் வெளிச்சத்தில் காணாமல் போகிறதா அதிமுக?! பாஜக செய்யும் வேலையை செய்கிறதா தவெக.!
01:50TN Rain Aert : 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. மழை கொட்டப்போகுது.. மக்கள் கவனிக்க வேண்டிய அப்டேட்
02:50"முதலமைச்சர் விஜயை வீழ்த்த தமிழ்நாட்டில் எவனும் பிறக்கப்போவதுமில்லை! - செங்கோட்டையன் அதிரடி!
04:1247 MLA-வை வச்சுக்கிட்டு EPS முதல்வராக ஆசைப்பட்டாரா? வறுத்தெடுத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! 💥