சி.வி.சண்முகம் இல்லத்திற்கு சென்ற முதல்வர் விஜய்...! எஸ்.பி.வேலுமணி, சிவி.சண்மும் வாசலில் வரவேற்பு

சி.வி.சண்முகம் இல்லத்திற்கு சென்ற முதல்வர் விஜய்...! எஸ்.பி.வேலுமணி, சிவி.சண்மும் வாசலில் வரவேற்பு

Published : May 12, 2026, 06:03 PM IST

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, தமிழக முதல்வர் விஜய், அதிமுகவின் முக்கியத் தூண்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் இல்லத்திற்கு நேரில் சென்றார். முதல்வரின் வருகையை முன்னிட்டு, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் நீண்ட நேரம் வாசலிலேயே காத்திருந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மலர்க்கொத்து கொடுத்து மரியாதையுடன் முதல்வரை வரவேற்ற இந்தத் தருணம், கட்சிப் பாகுபாடுகளைக் கடந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

03:59சி.வி.சண்முகம் இல்லத்திற்கு சென்ற முதல்வர் விஜய்...! எஸ்.பி.வேலுமணி, சிவி.சண்மும் வாசலில் வரவேற்பு
04:22முதல்வர் வருகையால் சத்தியமூர்த்தி பவனில் கூட்டநெரிசல்!விஜய்யை பார்க்க குவிந்த காங்கிரஸ் பிரமுகர்கள்
03:1060 ஆண்டு திராவிட அரசியலை ஒரே நாளில் கரைத்து குடித்த விஜய்..ஸ்டாலின், சீமானை சந்தித்த பின்னணி இதுதான்
02:08முதல்வர் விஜய்யின் ‘கோட் சூட்’ ரகசியம்... அதன் பின்னணியில் இப்படியொரு குட்டி ஸ்டோரி இருக்கா...!
04:44அதிமுகவில் மீண்டும் தொடங்கி அதிகார யுத்தம்..! "அதிமுகவை காப்பாற்ற முக்கிய முடிவு எடுத்துள்ளோம்"
03:28தமிழக முதல்வர் விஜய், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை அவரது இல்லத்தில் சந்தித்தார் !
04:18TASMAC: பதவியேற்ற இரண்டாவது நாளே முதல்வர் அதிரடி! சபாஷ்.! துணிச்சலான முடிவு..! அன்புமணி பாராட்டு!
02:41விஜய்க்கு அமமுக ஆதரவு ! இளைஞர்கள் உங்களை நம்புகிறார்கள்.. நாங்களும் நம்புகிறோம் - அமமுக MLA காமராஜ்!
03:25அதிமுகவில் மீண்டும் பிளவு? EPS பேசி முடித்ததும் கையை உயர்த்திய SP வேலுமணி..!