கிழிஞ்ச துணிய தச்சு வச்ச மாதிரி.. திமுக கூட்டணியை பங்கமாக கலாய்த்த தவெக விஜய்

கிழிஞ்ச துணிய தச்சு வச்ச மாதிரி.. திமுக கூட்டணியை பங்கமாக கலாய்த்த தவெக விஜய்

Published : Mar 29, 2026, 05:07 PM IST

தமிழக வெற்றி கழகம் சார்பில் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் தலைவர் விஜய், திமுக கூட்டணியை பங்கமாக கலாய்த்தார். குறிப்பாக தவெக வெற்றியை முன்பே உணர்ந்த முதல்வர் ஸ்டாலின், மக்கள் நலக் கூட்டணியை மீண்டும் கட்டமைத்திருப்பதாக விமர்சித்தார். உடைந்த கண்ணாடித் துகள்களை ஒட்ட வைத்தது போன்று, கிழிந்த துணியை தைத்து வைத்திருப்பது போன்று இது ஒரு ஒட்டுப்போட்ட கூட்டணி என விமர்சித்தார்.

03:23தமிழ்நாட்டில் ஒரு மினி மாலத்தீவு... வெறும் 300 ரூபாயில் சுற்றிப்பார்க்கலாம் - மிஸ் பண்ணிடாதீங்க..!
02:18Vijay | 2 + 1 திட்டம்....234ல் எத்தனை சீட் வெற்றி? விஜய் கைக்கு வந்த ரிப்போர்ட் !
02:16திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்...கூட்டணியின் எதிர்காலம் என்ன?
03:22பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை... டிவிகே வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா நேரில் ஆய்வு...
03:43வில்லிவாக்கம் TVK வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு! | Aadhav Arjuna | Loyola College
02:15தமிழ்நாடு தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு 2026....
01:05Next CM | முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..! அதிமுக வாக்குகளை வாரி சுருட்டும் விஜய்..!
03:13கூடுதல் வாக்குப்பதிவு ஆகிருப்பதை போன்ற ஒரு தோற்றம் இருக்கிறது ...அது உண்மை இல்லை! திருமாவளவன் பேட்டி
03:14Next CM | முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..! அதிமுக வாக்குகளை வாரி சுருட்டும் விஜய்..!
02:51முதல்வர் யார் என்பதை தீர்மானிக்கும் விஜய்.. சிக்கலில் திமுக, அதிமுக..! தவெகவின் மாஸ்டர் பிளான்