வெற்றி உறுதி...களத்தில் இறங்கிட்டோம்! - கன்னியாகுமரியில் விஜய் ஆவேச பேச்சு  | TVK Vijay Speech

வெற்றி உறுதி...களத்தில் இறங்கிட்டோம்! - கன்னியாகுமரியில் விஜய் ஆவேச பேச்சு | TVK Vijay Speech

Published : Apr 12, 2026, 08:03 PM IST

கன்னியாகுமரி மண்ணில் தமிழக வெற்றி கழகத்தின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் - தலைவர் விஜய்யின் அதிரடி உரை. திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிகளின் வேட்பாளரும், தவெக (TVK) தலைவருமான விஜய் அவர்கள் கன்னியாகுமரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் உரையாற்றினார்.தற்போதைய அரசியல் சூழல் மற்றும் மற்ற கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தனது பாணியில் பதிலடி கொடுத்தார்.

02:17School Student: பள்ளி கல்லூரி மாணவர்கள் ஹேப்பி நியூஸ்.! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!
04:57அரசுப் பள்ளி மாணவர்களுடன் கலகலப்பாகப் பேசி, செல்ஃபி எடுத்த அமைச்சர் ராஜ்மோகன்!
04:50புதிய அரசுப் பணியாளர்களுக்குப் பணி ஆணை வழங்கிய அமைச்சர் நிர்மல் குமார்!
02:43Chennai Parandur Airport : பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து! ரூ.50,000 கோடி இழப்பா?
04:02நான் எப்படி இருக்க வேண்டுமென தொகுதி மக்கள் விரும்புவதை நான் நிறைவேற்றுவேன் - விஜயபாஸ்கர்
03:33அவங்களுக்கு இன்னும் அந்த திமிர் போகல!" திமுகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் ஆதவ்!
04:20TVK vs ADMK | விஜய் வெளிச்சத்தில் காணாமல் போகிறதா அதிமுக?! பாஜக செய்யும் வேலையை செய்கிறதா தவெக.!
01:50TN Rain Aert : 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. மழை கொட்டப்போகுது.. மக்கள் கவனிக்க வேண்டிய அப்டேட்
02:50"முதலமைச்சர் விஜயை வீழ்த்த தமிழ்நாட்டில் எவனும் பிறக்கப்போவதுமில்லை! - செங்கோட்டையன் அதிரடி!
04:1247 MLA-வை வச்சுக்கிட்டு EPS முதல்வராக ஆசைப்பட்டாரா? வறுத்தெடுத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! 💥