இப்படி ஒரு காதலா..? காதலர் தினத்தன்று 'விக்னேஷ் சிவன்-நயன் தாரா' என்ன செய்தார்கள் தெரியுமா ?

Asianet News Tamil  
Published : Feb 16, 2018, 04:46 PM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
இப்படி ஒரு காதலா..? காதலர் தினத்தன்று 'விக்னேஷ் சிவன்-நயன் தாரா' என்ன செய்தார்கள் தெரியுமா ?

சுருக்கம்

vignesh sivan and nayanthara enjoying their lovers day

இப்படி ஒரு காதலா..? காதலர் தினத்தன்று விக்னேஷ் சிவன் நயன் தாரா  என்ன செய்தார்கள் தெரியுமா ?

லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து வருவது ஊரறிந்த உண்மை...

இருவரும் அடிக்கடி வெளிநாடுகளில் சென்று என்ஜாய் செய்வது வழக்கம் தான். ஆனால் இந்த முறை காதலர் தினத்தன்று ஒரு சுவாரஸ்யமாக  கொண்டாடி உள்ளனர்  இவர்கள் இருவரும்.

 

 

அதாவது,கருப்பு வெள்ளை நிற காம்பினேஷனில் ஆடை அணிந்து,அதில் விக்னேஷ்  என்பதற்கு ஆங்கிலத்தில் என்றும், நயன் தாரா என்பதற்கு ஆங்கிலத்தில் என்றும் போடப்பட்ட டி-சர்ட் அணிந்து,இருவரும் கட்டி பிடித்தவாறு செம ரொமாண்டிக்கா  போஸ் கொடுத்துள்ளனர்

 இந்த  போட்டோவை, அவரது ரசிகர்கள்  அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

 

 

 

PREV
click me!

Recommended Stories

சங்கே முழங்கு.. 2026-ல் பாருங்க! சங்கி குழுவுடன் தமிழ்நாடே இணையப் போகுது.. தமிழிசை சவால்!
பராசக்தி படம் எப்படி இருக்கு? கனிமொழி கொடுத்த ‘பளீச்’ பதில்!