நீட் முறைகேடு, காவல் மரணங்களை மூடி மறைக்கப் பார்க்கிறீர்களா? - விசிக வன்னியரசு அதிரடி பேட்டி

Published : Jul 23, 2026, 08:01 PM IST

தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, பல்வேறு முக்கிய அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைகள் குறித்துத் தனது கருத்துகளைப் பதிவு செய்தார். இதில், பாஜகவுக்கு எதிரான திமுகவின் அரசியல் நிலைப்பாடு, மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் நியாயமான வாழ்வாதாரக் கோரிக்கைகள், நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நீட் தேர்வு விவகாரம் மற்றும் மாநிலத்தில் தொடரும் காவல் துறை விசாரணை மரணங்கள் (Custodial Deaths) குறித்துக் காரசாரமாகப் பேசினார்.

01:01நீட் முறைகேடு, காவல் மரணங்களை மூடி மறைக்கப் பார்க்கிறீர்களா? - விசிக வன்னியரசு அதிரடி பேட்டி
09:04நீட் முறைகேடு, காவல் மரணங்களை மூடி மறைக்கப் பார்க்கிறீர்களா? - விசிக வன்னியரசு அதிரடி பேட்டி
04:12நீட் தேர்வை ரத்து செய்...! மத்தியக் கல்வி அமைச்சரின் பதவியைப் பறிக்கக் கோரி SFI, DYF-யினர் முழக்கம்!
07:06நீட் போராட்டத்தில் மாணவர்கள் இல்லை....தீவிரவாதிகளும் ரவுடிகளும் இருக்கிறார்கள் - நயினார் நாகேந்திரன்
02:42திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடி சுவாதி திருவிழா கோலாகலம்!
02:10ராகுல் காந்தி போராட்டத்திற்கு தடைகளா? – மத்திய அரசின் போக்கை கடுமையாக சாடிய அமைச்சர் ராஜமோகன்!
03:01Magalir Urimai Thogai: ரூ.2,500 உடனே கிடைக்க இந்த அப்டேட் அவசியம்.! 2 நிமிடத்தில் ஈசியா செய்யலாம்.!
03:11Govt Scheme: ரூ. 15 லட்சம் கொடுக்கும் அரசு.! நீங்களும் முதலாளியாக நேரம் வந்தாச்சு.!
04:04தூத்துக்குடி கடலோரத்தில் நெத்திலி கருவாடு சீசன் ஆரம்பம் – குவியும் மீன்கள், பரபரப்பில் மீனவர்கள்!