தமிழகத்தில் பாஜக பாச்சா பளிக்காது.! பொலந்து கட்டிய வைகோ.!

தமிழகத்தில் பாஜக பாச்சா பளிக்காது.! பொலந்து கட்டிய வைகோ.!

Published : Apr 14, 2026, 02:03 PM IST

"பாச்சா இங்கே பலிக்காது" என்றும் ஆக்ரோஷமாகத் தெரிவித்தார். தமிழகம் எப்போதும் சமூக நீதி மண்ணாகவே இருக்கும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். மேலும், அதிமுக-வினரை கடுமையாகச் சாடிய வைகோ, அவர்களுக்கு "அரசியல் அரிச்சுவடியே தெரியாது" என்று போகிற போக்கில் கிண்டலாகக் குறிப்பிட்டார். தற்போதைய அரசியல் சூழலில் அதிமுக-வின் செயல்பாடுகள் முதிர்ச்சியற்று இருப்பதாகவும், அவர்களின் அரசியல் நகர்வுகள் நகைப்புக்குரியதாக இருப்பதாகவும் அவர் விமர்சித்தார். அம்பேத்கரின் கொள்கைகளைப் போற்றும் அதே வேளையில், தற்போதைய அரசியல் எதிரிகளைத் தனது பாணியில் வைகோ பொளந்து கட்டினார்.

02:17School Student: பள்ளி கல்லூரி மாணவர்கள் ஹேப்பி நியூஸ்.! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!
04:57அரசுப் பள்ளி மாணவர்களுடன் கலகலப்பாகப் பேசி, செல்ஃபி எடுத்த அமைச்சர் ராஜ்மோகன்!
04:50புதிய அரசுப் பணியாளர்களுக்குப் பணி ஆணை வழங்கிய அமைச்சர் நிர்மல் குமார்!
02:43Chennai Parandur Airport : பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து! ரூ.50,000 கோடி இழப்பா?
04:02நான் எப்படி இருக்க வேண்டுமென தொகுதி மக்கள் விரும்புவதை நான் நிறைவேற்றுவேன் - விஜயபாஸ்கர்
03:33அவங்களுக்கு இன்னும் அந்த திமிர் போகல!" திமுகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் ஆதவ்!
04:20TVK vs ADMK | விஜய் வெளிச்சத்தில் காணாமல் போகிறதா அதிமுக?! பாஜக செய்யும் வேலையை செய்கிறதா தவெக.!
01:50TN Rain Aert : 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. மழை கொட்டப்போகுது.. மக்கள் கவனிக்க வேண்டிய அப்டேட்
02:50"முதலமைச்சர் விஜயை வீழ்த்த தமிழ்நாட்டில் எவனும் பிறக்கப்போவதுமில்லை! - செங்கோட்டையன் அதிரடி!
04:1247 MLA-வை வச்சுக்கிட்டு EPS முதல்வராக ஆசைப்பட்டாரா? வறுத்தெடுத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! 💥