கன்னியாகுமரியில் "சைக்கிளில்" வந்து விஜய் அதிரடி வேட்டை! திகைத்துப்போன தொண்டர்கள் ! | TVK Vijay

கன்னியாகுமரியில் "சைக்கிளில்" வந்து விஜய் அதிரடி வேட்டை! திகைத்துப்போன தொண்டர்கள் ! | TVK Vijay

Published : Apr 12, 2026, 08:03 PM IST

கன்னியாகுமரி தேர்தல் களத்தை சைக்கிளில் வலம் வந்த தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய். தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதியின் தமிழக வெற்றி கழக (TVK) வேட்பாளரும், அக்கட்சியின் தலைவருமான விஜய் அவர்கள் இன்று கன்னியாகுமரியில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார்.தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தத் துடிக்கும் விஜய்யின் இந்த மாஸ் பிரச்சாரக் காட்சிகளைக் காண வீடியோவை முழுமையாகப் பாருங்கள்.

02:17School Student: பள்ளி கல்லூரி மாணவர்கள் ஹேப்பி நியூஸ்.! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!
04:57அரசுப் பள்ளி மாணவர்களுடன் கலகலப்பாகப் பேசி, செல்ஃபி எடுத்த அமைச்சர் ராஜ்மோகன்!
04:50புதிய அரசுப் பணியாளர்களுக்குப் பணி ஆணை வழங்கிய அமைச்சர் நிர்மல் குமார்!
02:43Chennai Parandur Airport : பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து! ரூ.50,000 கோடி இழப்பா?
04:02நான் எப்படி இருக்க வேண்டுமென தொகுதி மக்கள் விரும்புவதை நான் நிறைவேற்றுவேன் - விஜயபாஸ்கர்
03:33அவங்களுக்கு இன்னும் அந்த திமிர் போகல!" திமுகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் ஆதவ்!
04:20TVK vs ADMK | விஜய் வெளிச்சத்தில் காணாமல் போகிறதா அதிமுக?! பாஜக செய்யும் வேலையை செய்கிறதா தவெக.!
01:50TN Rain Aert : 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. மழை கொட்டப்போகுது.. மக்கள் கவனிக்க வேண்டிய அப்டேட்
02:50"முதலமைச்சர் விஜயை வீழ்த்த தமிழ்நாட்டில் எவனும் பிறக்கப்போவதுமில்லை! - செங்கோட்டையன் அதிரடி!
04:1247 MLA-வை வச்சுக்கிட்டு EPS முதல்வராக ஆசைப்பட்டாரா? வறுத்தெடுத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! 💥