சென்னையில் தமிழக வாழ்வுரிமை கட்சி போராட்டம்: இலங்கை துணை தூதரகம் முற்றுகை!

சென்னையில் தமிழக வாழ்வுரிமை கட்சி போராட்டம்: இலங்கை துணை தூதரகம் முற்றுகை!

Published : Oct 06, 2026, 09:03 PM IST

இலங்கையின் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த தியாகி திலீபனின் சிலையை இலங்கை காவல்துறை அகற்றியதைக் கண்டித்து, தமிழக வாழ்வுரிமை கட்சியினர் (தவாக்க) சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சித் தலைவர்களின் தலைமையில் திரண்ட தொண்டர்கள், இலங்கை அரசைக் கண்டித்தும், தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் சிலையை அகற்றியதை எதிர்த்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர். அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் இலங்கை துணை தூதரகப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

03:12தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் பானுமதி தனது வாக்கைப் பதிவு செய்தார்!
05:43வெற்றி வாய்ப்பை தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் வாக்கு கேட்பது சரியல்ல : பாஜக தலைவர் தமிழிசை பேச்சு!
03:28தாராபுரம் இடைத்தேர்தல்: மடுக்கம்பாளையம் வாக்குச்சாவடியில் தவெக வேட்பாளர் சத்யபாமா வாக்களித்தார்!
01:46மதுராந்தகம் / தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்: வாக்களிப்பு மையங்களில் வாக்குப்பதிவு தீவிரம் !
09:38சம வேலைக்கு சம ஊதியம்: சென்னையில் 1,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் !
05:15செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் ! பா.ஜ.க நிர்வாகி கஸ்தூரி பேட்டி
03:38நீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை : வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்கள் !
05:14ஆசிய விளையாட்டுப் போட்டி 2026: சென்னை திரும்பிய இந்திய ஸ்குவாஷ் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
02:43சென்னையில் பா.ஜ.க தலைவர்கள் அவசர ஆலோசனை: புதிய பொறுப்பாளர் ராம் மாதவ் வருகை