traffic and public did fight in velachery for demanding receipt
சென்னை வேளச்சேரியில்,வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து ஆய்வாளர்கள்,வாகன ஓட்டி ஒருவரிடம் அபராதம் விதித்து பணத்தை பெற்றுக்கொண்டதாக தெரிகிறது.அதற்கான receipt கேட்ட வாகன ஓட்டி ஒருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது.