தோஷம் கழிப்பதுபோல நடித்து நகை திருட்டு; வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் காவி சாமியார்கள் கைவரிசை...

 
Published : Jul 20, 2018, 06:57 AM ISTUpdated : Sep 19, 2018, 02:44 AM IST
தோஷம் கழிப்பதுபோல நடித்து நகை திருட்டு; வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் காவி சாமியார்கள் கைவரிசை...

சுருக்கம்

three preachers theft Jewelry from woman who was alone in house

திருநெல்வேலி

திருநெல்வேலியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மூன்று காவி சாமியார்கள் தோஷம் கழிப்பதுபோல நடித்து அவர் அணிந்திருந்த நகையை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். இவர்களை காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதுகுறித்து வழக்குப்பதிந்த காவலாளர்கள் நகையை திருடிய காவி சாமியார்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

நாகூர் ஹனீபாவும், கலைஞரும் நகமும், சதையுமாக இருந்தனர்.. முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சி பேச்சு
திட்டக்குடி அருகே அரசு பேருந்து டயர் வெடித்து கோர விபத்து! 7 பேர் உடல் நசுங்கி பலி!