
நமக்கு பொதுவாகவே கேள்வி கேட்டாலே பிடிக்காது...சரி கம்பெனியில் தான் பாஸ் அதிகமாக கேள்வி கேட்பாரே. வீட்டிலாவது சுதந்திரமாக இருக்கலாம் என நினைத்து வீட்டிற்கு சென்றால், அங்கு அம்மாவோ அல்லது மனைவியோ அல்லது தந்தையோ கொஞ்சம் கண்டித்தாலே போதும்...டென்ஷன் உச்சக்கட்டத்தில் வந்து நிற்கும் அல்லவா ..?
அதாவது நம்மை யாரோ கண்ட்ரோல் செய்வது நினைத்தாலே பிடிக்காது தானே.. அப்படியே கண்ட்ரோல் செய்ய நினைத்தால் அவ்வளவு தான், கோபத்தில் கடும் சொற்கள் முதல் அடி தடி வரை சென்று விடுவோம்....
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க நம்மை 10 கம்பெனிகள் ஆட்டிப்படைக்கிறது. அது என்ன என்பதையும்..எப்படி என்பதையும் இந்த வீடியோவில் பார்க்கலாம்.