”அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ?” நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு !!

Published : Mar 15, 2022, 11:51 AM IST
”அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ?”  நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு !!

சுருக்கம்

பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் சொந்த வேலைக்காக செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

நீதிமன்றம் உத்தரவு :

பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்துவது பற்றி விதிமுறைகளை வகுக்க தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டிருக்கிறது. விதிமுறைகளை பின்பற்றாத அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சென்னை உயர்நீதிமன்ற கிளை பரிந்துரை செய்து இருக்கிறது.

செல்போன் பயன்படுத்த தடை :

பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் சொந்த வேலைக்காக செல்போன் பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. விதிகளை பின்பற்றாத அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சென்னை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

அலுவலக நேரத்தில் சொந்த பயன்பாட்டிற்கு செல்போன் பயன்படுத்துவதாக திருச்சியைச் சேர்ந்த ராதிகா தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது நீதிமன்றம். நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, அரசு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நான் கூட்டணியில் இருந்து வெளியேற அண்ணாமலை தான் காரணம்..? டிடிவி தினகரன் பரபரப்பு விளக்கம்
விஜயை வைத்து பூச்சாண்டி..! வெறுப்பின் உச்சத்தில் ஸ்டாலின்..! காங்கிரஸை கழற்றிவிட திமுக அதிரடி முடிவு..!