மொத்தமும் மாறப்போகுது.! தமிழக அரசியலின் பிக்பாஷ் கிளைமாக்ஸ்! முதல்வர் பதவி: தியாகமா? வியூகமா?

Published : Mar 16, 2026, 07:02 PM IST

இது வெறும் சென்டிமென்ட் அல்ல! சீமான் விஜய்யை எப்போதும் "என் தம்பி" என்றே அழைக்கிறார். "தம்பிக்கு நான் வழிவிடுவேன், தம்பி என் பின்னால் வருவார்" என்பது சீமானின் பஞ்ச் டயலாக். விஜய்யும் தனது கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் திராவிட மற்றும் தேசிய அரசியலுக்கு மாற்றாக ஒரு பாதையை முன்வைத்தார். இருவருமே "மாற்று அரசியல்" என்ற ஒற்றைப் புள்ளியில் இணைவதால், இந்த உறவு சினிமா பாணி 'அண்ணன்-தம்பி' பாசத்தையும் தாண்டி, ஒரு பலமான அரசியல் அஸ்திவாரமாகப் பார்க்கப்படுகிறது.

04:09“திசை திருப்பும் அரசியல் செய்யாதீங்க” ஆதவ் அர்ஜூனாவுக்கு சிவசங்கர் கடும் எச்சரிக்கை!
03:25Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 திட்டம்.. ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?
02:24உருகிய முத்துக்காளை! என் மனைவிக்கு உதவுங்க CM விஜய் அண்ணா.. கண்ணீர் கோரிக்கை!
02:34இந்திய அணியில் இடம்பிடித்த வைபவ் சூர்யவன்ஷி.. உலக நாடுகளை அலறவிடப்போகும் 15 வயது சூறாவளி!
02:16Budget Ooty Trip| 3 இரவுகள் ஊட்டியில் தங்கலாம்..ரயில், ஹோட்டல் எல்லாம் சேர்த்த ஒரே பேக்கேஜ்...விலை ?
03:06அன்று அம்மா.! இன்று விஜய்.! விசுவாசத்திற்கு அங்கீகாரம்! புகழ்ந்து தள்ளிய ஜெ.நிழல்!
01:40DA Hike | அடுத்தடுத்து சிக்சர் அடிக்கும் முதல்வர் விஜய்..! அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 60% உயர்வு..
04:43டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடுவோம் - அமைச்சர் நிர்மல் குமார் உறுதி
02:50அதிரடி காட்டும் முதல்வர் விஜய்.. குவாட்டருக்கு எக்ஸ்ட்ரா ரூ.10 கேட்டால் ஆப்பு! குஷியில் குடிமகன்கள்!
02:52அதிமுக அலுவலகம் எங்களுக்குக் கோயில் போன்றது: சி.வி. சண்முகம் அதிரடி!