தமிழக அரசியல் வரலாற்றில் 2026-ம் ஆண்டு நடைபெற்றுள்ள சட்டமன்றத் தேர்தல், ஒரு மிக முக்கியமான திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. திராவிடக் கட்சிகளின் அரை நூற்றாண்டு கால ஆதிக்கத்திற்கு இடையே, புதிய அரசியல் சக்திகளின் வரவும், மாறி வரும் வாக்காளர்களின் மனநிலையும் இந்தத் தேர்தலை இந்தியாவே உற்றுநோக்கும் ஒரு களமாக மாற்றியுள்ளது. கடந்த ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற்ற வாக்குப்பதிவில், தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு 85.1% வாக்குகள் பதிவாகி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே நிலவும் அரசியல் விழிப்புணர்வையும், மாற்றத்திற்கான தேவையையும் பறைசாற்றுகிறது.
பாரம்பரியமான திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளுக்கு இடையே, நடிகர் விஜய் அவர்களின் தமிழக வெற்றி கழகம் (TVK) ஒரு பலமான மூன்றாவது சக்தியாக உருவெடுத்துள்ளது. இதமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்பமாக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (தவெக) 2026 சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. 1967-க்குப் பிறகு திமுக, அதிமுக அல்லாத ஒரு கட்சி ஆட்சி அமைக்கும் சூழல் தற்போது உருவாகியுள்ளது. 233 தொகுதிகளில் போட்டியிட்ட தவெக 107 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
எனினும், ஆட்சியமைக்க 118 இடங்கள் வேண்டும் என்பதால் தவெக மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்குமா அல்லது மற்ற கட்சிகளின் எம் எல் ஏக்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இதற்கிடையில் விஜய் தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். அதோடு விஜய்யின் நண்பர் (ஸ்ரீகாத்), விஜய்யின் கார் டிரைவரின் மகன் (சபரிநாதன்), ஆட்டோ டிரைவர் (விஜய் தாமு) ஆகியோர் உள்பட தவெகவின் அறிமுக வேட்பாளர்கள் வெற்றி வாகை சூடியுள்ளனர். இந்த நிலையில் தான் கட்சி வாரியாக வெற்றி பெற்ற வேட்பாளர்கள் யார் யார் என்று இந்த அட்டவணையில் நாம் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| வ.எண் | வேட்பாளர் | கட்சி | தொகுதி | வாக்குகள் |
| 1. | எம் ஹரிஷ் | தவெக | ஆலந்தூர் | 112205 |
| 2. | சிவா வி மெய்யநாதன் | திமுக | ஆலங்குடி | 64929 |
| 3. | பால் மனோஜ் பாண்டியன் | திமுக | ஆலங்குளம் | 69170 |
| 4. | இசக்கி சுப்பையா | அதிமுக | அம்பாசமுத்திரம் | 65589 |
| 5. | பாலமுருகன் | தவெக | அம்பத்தூர் | 133339 |
| 6. | வில்வநாதன் | திமுக | ஆம்பூர் | 74102 |
| 7. | வேலழகன் | அதிமுக | அணைக்கட்டு | 76302 |
| 8. | மகாராஜன் | திமுக | ஆண்டிபட்டி | 74324 |
| 9. | ராம்குமார் | தவெக | அண்ணாநகர் | 71375 |
| 10. | ஹரிபாஸ்கர் | அதிமுக | அந்தியூர் | 60042 |
| 11. | காந்திராஜ் | தவெக | அரக்கோணம் | 73776 |
| 12. | ஜெயசுதா | அதிமுக | ஆரணி | 76735 |
| 13. | முகமது ஃபெர்வாஸ் | தவெக | அறந்தாங்கி | 73244 |
| 14. | இளங்கோ | திமுக | அரவக்குறிச்சி | 70827 |
| 15. | சுகுமார் | அதிமுக | ஆற்காடு | 105608 |
| 16. | ராஜேந்திரன் | அதிமுக | அரியலூர் | 95219 |
| 17. | ராமச்சந்திரன் | திமுக | அருப்புக்கோட்டை | 65104 |
| 18. | ஐ பெரியசாமி | திமுக | ஆத்தூர் | 106240 |
| 19. | ஜெயசங்கரன் | அதிமுக | ஆத்தூர் | 80843 |
| 20. | ரமேஷ் குமார் | தவெக | ஆவடி | 180384 |
| 21. | எஸ் கமலி | தவெக | அவனாசி | 84209 |
| 22. | கோவிந்தரசன் | அதிமுக | பர்கூர் | 71240 |
| 23. | கருப்பணன் | அதிமுக | பவானி | 75577 |
| 24. | தமிழ்செல்வி | தவெக | பவானிசாகர் | 72391 |
| 25. | அருண்மொழி தேவன் | அதிமுக | புவனகிரி | 75707 |
| 26. | ஓ பன்னீர்செல்வம் | திமுக | போடிநாயக்கனூர் | 85206 |
| 27. | தியாகராஜன் | தவெக | செங்கல்பட்டு | 137136 |
| 28. | வேலு | திமுக | செங்கம் | 87802 |
| 29. | உதயநிதி ஸ்டாலின் | திமுக | சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி | 62992 |
| 30. | முக்கூர் சுப்பிரமணியன் | அதிமுக | செய்யாறு | 86680 |
| 31. | தமீம் அன்சாரி | திமுக | சிதம்பரம் | 69739 |
| 32. | சம்பத்குமார் | தவெக | கோயம்புத்தூர் வடக்கு | 92500 |
| 33. | செந்தில்பாலாஜி | திமுக | கோயம்புத்தூர் தெற்கு | 59724 |
| 34. | தாரகை கத்பர்ட் | காங்கிரஸ் | குளச்சல் | 66207 |
| 35. | எம் ராஜூ | திமுக | குன்னூர் | 50470 |
| 36. | ராஜ்குமார் | தவெக | கடலூர் | 70856 |
| 37. | ஜெகநாத்மிஸ்ரா | தவெக | கம்பம் | 85394 |
| 38. | சத்யபாமா | அதிமுக | தாராபுரம் | 81100 |
| 39. | சௌமியா அன்புமணி | பாமக | தர்மபுரி | 93713 |
| 40. | ராஜசேகர் | அதிமுக | செய்யூர் | 63809 |
| 41. | செந்தில்குமார் | திமுக | திண்டுக்கல் | |
| 42. | மரியவில்சன் | தவெக | டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் | |
| 43. | எடப்பாடி பழனிசாமி | அதிமுக | எடப்பாடி | |
| 44. | ராஜ்மோகன் | தவெக | எழும்பூர் | |
| 45. | விஜய் பாலாஜி | தவெக | ஈரோடு (கிழக்கு) | |
| 46. | ஆனந்த் மோகன் | தவெக | ஈரோடு (மேற்கு) | |
| 47. | சுப்பிரமணியன் | தவெக | கந்தர்வகோட்டை | |
| 48. | நல்லதம்பி | அதிமுக | கங்கவள்ளி | |
| 49. | கணேஷ்குமார் | பாமக | செஞ்சி | |
| 50. | செங்கோட்டையன் | தவெக | கோபிசெட்டிபாளையம் | |
| 51. | திராவிடமணி | திமுக | கூடலூர் | |
| 52. | சிந்து | தவெக | குடியாத்தம் | |
| 53. | விஜயகுமார் | தவெக | கும்மிடிபூண்டி | |
| 54. | சேகர்பாபு | திமுக | துறைமுகம் | |
| 55. | சம்பத்குமார் | அதிமுக | அரூர் | |
| 56. | பாலகிருஷ்ணரெட்டி | அதிமுக | ஒசூர் | |
| 57. | வைத்திலிங்கம் | பாமக | ஜெயம்கொண்டான் | |
| 58. | கேசி வீரமணி | அதிமுக | ஜோலார்பேட்டை | |
| 59. | ராஜேந்திரன் | திமுக | கடையநல்லூர் | |
| 60. | அக்ரி கிருஷ்ணமூர்த்தி | அதிமுக | கலசபாக்கம் | |
| 61. | அருள் விக்னேஷ் | தவெக | கள்ளக்குறிச்சி | |
| 62. | ஆர்வி ரஞ்சித்குமார் | தவெக | காஞ்சிபுரம் | |
| 63. | நடராஜ் | அதிமுக | காங்கேயம் | |
| 64. | தளவாய் சுந்தரம் | அதிமுக | கன்னியாகுமரி | |
| 65. | டாக்டர் பிரபு | தவெக | காரைக்குடி | |
| 66. | விஜயபாஸ்கர் | அதிமுக | கரூர் | |
| 67. | சுதாகர் | தவெக | காட்பாடி | |
| 68. | ஜோதிமணி | விசிக | காட்டுமன்னார்கோயில் | |
| 69. | கனிமொழி சந்தோஷ் | தவெக | கவுண்டம்பாளையம் | |
| 70. | ராஜேஷ் குமார் | காங்கிரஸ் | கிள்ளியூர் | |
| 71. | ராமச்சந்திரன் | அதிமுக | கீழ்பென்னாத்தூர் | |
| 72. | தென்றல் குமார் | தவெக | கீழ்வைத்தினாங்குப்பம் | |
| 73. | லதா | கம்யூனிஸ்ட் | கீழ்வேளூர் | |
| 74. | விக்னேஷ் | தவெக | கிணத்துக்கடவு | |
| 75. | விஎஸ் பாபு | தவெக | கொளத்தூர் | |
| 76. | கருணாநிதி | திமுக | கோவில்பட்டி | |
| 77. | முகுந்தன் | தவெக | கிருஷ்ணகிரி | |
| 78. | சத்யா | தவெக | கிருஷ்ணராயபுரம் | |
| 79. | சூரியனூர் சந்திரன் | திமுக | குளித்தலை | |
| 80. | விஜயலட்சுமி | தவெக | குமாரபாளையம் | |
| 81. | வினோத் | தவெக | கும்பகோணம் | |
| 82. | சிவசங்கர் | திமுக | குன்னம் | |
| 83. | பன்னீர்செல்வம் | திமுக | குறிஞ்சிப்பாடி | |
| 84. | லீமாரோஸ் மார்ட்டின் | அதிமுக | லால்குடி | |
| 85. | ஜெயராமகிருஷ்ணன் | திமுக | மடத்துக்குளம் | |
| 86. | விஜயபிரபு | தவெக | மாதவரம் | |
| 87. | மதர் பதுரூதீன் | தவெக | மதுரை (மத்திய) | |
| 88. | கார்த்திகேயன் | தவெக | மதுரை கிழக்கு | |
| 89. | கல்லணை | தவெக | மதுரை வடக்கு | |
| 90. | கோபிசன் | தவெக | மதுரை தெற்கு | |
| 91. | தங்கப்பாண்டி | தவெக | மதுரை மேற்கு | |
| 92. | மரகதம் குமரவேல் | அதிமுக | மதுராந்தகம் | |
| 93. | ரேவந்த் சரண் | தவெக | மதுரவாயில் | |
| 94. | சண்முகம் | அதிமுக | மயிலம் | |
| 95. | கதிரவன் | திமுக | மண்ணச்சநல்லூர் | |
| 96. | இளங்கோவன் | தவெக | மானாமதுரை | |
| 97. | கதிரவன் | தவெக | மணப்பாறை | |
| 98. | காமராஜ் | அமமுக | மன்னார்குடி | |
| 99. | ஜமால் முகமது யூனூஸ் | காங்கிரஸ் | மயிலாடுதுறை | |
| 100. | விஸ்வநாதன் | காங்கிரஸ் | மேலூர் | |
| 101. | சுனில் ஆனந்த் | தவெக | மேட்டுப்பாளையம் | |
| 102. | வெங்கடாச்சலம் | அதிமுக | மேட்டூர் | |
| 130. | சண்முகம் | தவெக | மொடக்குறிச்சி | |
| 104. | ராஜகண்ணப்பன் | திமுக | முதுகுளத்தூர் | |
| 105. | விக்னேஷ் | தவெக | முசிறி | |
| 106. | வெங்கடராமண் | தவெக | மயிலாப்பூர் | |
| 107. | ஜவஹிருல்லா | திமுக | நாகப்பட்டினம் | |
| 108. | ஆஸ்டின் | திமுக | நாகர்கோவில் | |
| 109. | திலீப் | தவெக | நாமக்கல் | |
| 110. | ரெட்டியார்பட்டி நாராயணன் | தவெக | நாங்குனேரி | |
| 111. | காமராஜ் | அதிமுக | நன்னிலம் | |
| 112. | நத்தம் விஸ்வநாதன் | அதிமுக | நத்தம் | |
| 113. | ராஜேந்திரன் | அதிமுக | நெய்வேலி | |
| 114. | அய்யனார் | தவெக | நிலகோட்டை | |
| 115. | சக்கரப்பாணி | திமுக | ஒட்டன்சந்திரம் | |
| 116. | மணி | அதிமுக | ஓமலூர் | |
| 117. | வைத்திலிங்கம் | திமுக | ஒரத்தநாடு | |
| 118. | மதன்ராஜா | தவெக | ஓட்டப்பிடாரம் | |
| 119. | செல்லச்சுவாமி | கம்யூனிஸ்ட் | பத்மநாபபுரம் | |
| 120. | கேபி அன்பழகன் | அதிமுக | பாலக்கோடு | |
| 121. | ரவிமனோகரன் | அதிமுக | பழனி | |
| 122. | அப்துல் வாகாப் | திமுக | பாளையங்கோட்டை | |
| 123. | ராம்குமார் | தவெக | பல்லடம் | |
| 124. | காமாட்சி | தவெக | பல்லாவரம் | |
| 125. | மோகன் | அதிமுக | பண்ருட்டி | |
| 126. | ஷாஜகான் | முஸ்லீம் லீக் | பாபநாசம் | |
| 127. | மரகதம் வெற்றிவேல் | அதிமுக | பாப்பிரெட்டிபட்டி | |
| 128. | கதிரவன் | திமுக | பரமக்குடி | |
| 129. | சேகர் | அதிமுக | பரமத்திவேலூர் | |
| 130. | அண்ணாதுரை | திமுக | பட்டுக்கோட்டை | |
| 131. | கஜேந்திரன் | தவெக | பென்னாகரம் | |
| 132. | சிவக்குமார் | தவெக | பெரம்பலூர் | |
| 133. | சி ஜோசப் விஜய் | தவெக | பெரம்பூர் | |
| 134. | அசோக் குமார் | திமுக | பேராவூரணி | |
| 135. | சபரி ஐங்கரன் | தவெக | பெரியகுளம் | |
| 136. | ஜெயக்குமார் | அதிமுக | பெருந்துறை | |
| 137. | நித்யானந்தன் | திமுக | பொள்ளாச்சி | |
| 138. | அபிஷேக் | தவெக | போளூர் | |
| 139. | ரவி | தவெக | பொன்னேரி | |
| 140. | நிவேதா முருகன் | திமுக | பூம்புகார் | |
| 141. | பிரகாசம் | தவெக | பூந்தமல்லி | |
| 142. | முத்துராஜா | திமுக | புதுக்கோட்டை | |
| 143. | சதீஷ் கிரிஸ்டோபர் | தவெக | ராதாபுரம் | |
| 144. | ஜெகதீஸ்வரி | தவெக | ராஜபாளையம் | |
| 145. | காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் | திமுக | இராமநாதபுரம் | |
| 146. | தஹிரா | தவெக | ராணிப்பேட்டை | |
| 147. | லோகேஷ் தமிழ்செல்வன் | தவெக | ராசிபுரம் | |
| 148. | கார்த்திகேயன் | திமுக | ரிஷிவந்தயம் | |
| 149. | விஜய் தாமு | தவெக | ராயபுரம் | |
| 150. | அருள் பிரகாசம் | தவெக | சைதாப்பேட்டை | |
| 151. | சிவக்குமார் | தவெக | சேலம் (வடக்கு) | |
| 152. | விஜய் தமிழன் பார்த்திபன் | தவெக | சேலம் (தெற்கு) | |
| 153. | லட்சுமணன் | தவெக | சேலம் (மேற்கு) | |
| 154. | திலீபன் ஜெய்சங்கர் | அதிமுக | சங்கரன்கோவில் | |
| 155. | ராகேஷ் | அதிமுக | சங்கராபுரம் | |
| 156. | வெற்றிவேல் | அதிமுக | சங்ககிரி | |
| 157. | கடற்கரைராஜ் | திமுக | சாத்தூர் | |
| 158. | சந்திரசேகர் | தவெக | சேந்தமங்கலம் | |
| 159. | கருப்பையா | தவெக | சோழவந்தான் | |
| 160. | கபில் | தவெக | சோளிங்கர் | |
| 161. | ஈசிஆர் சரவணன் | தவெக | சோளிங்கநல்லூர் | |
| 162. | ஸ்ரீ கிரி பிரசாத் | தவெக | சிங்கநல்லூர் | |
| 163. | செந்தில் செல்வன் | திமுக | சீர்காழி | |
| 164. | குழந்தை ராணி | தவெக | சிவகங்கை | |
| 165. | ||||
| 166. | ||||
| 167. | ||||
| 168. | ||||
| 169. | ||||
| 170. | ||||
| 171. | ||||
| 172. | ||||
| 173. | ||||
| 174. | ||||
| 175. | ||||
| 176. | ||||
| 177. | ||||
| 178. | ||||
| 179. | ||||
| 180. | ||||
| 181. | ||||
| 182. | ||||
| 183. | ||||
| 184. | ||||
| 185. | ||||
| 186. | ||||
| 187. | ||||
| 188. | ||||
| 189. | ||||
| 190. | ||||
| 191. | ||||
| 192. | ||||
| 193. | ||||
| 194. | ||||
| 195. | ||||
| 196. |