செம போதையில் காரோட்டிய விஜய் டிவி பிரபலம்… தள்ளாடி தடுமாறிய கார் ஆக்ஸிடெண்ட்

 
Published : May 31, 2018, 03:09 PM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
செம போதையில் காரோட்டிய விஜய் டிவி பிரபலம்… தள்ளாடி தடுமாறிய கார் ஆக்ஸிடெண்ட்

சுருக்கம்

sunitha driken drive

விஜய் டிவியில் டான்சராக புகழ்பெற்ற சுனிதா அசாம் கவுகாத்தியை சேர்ந்தவர். இண்டியா டான்ஸ் மற்றும் விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒண்ணில் ஆடி பிரபலம் அடைந்தவர்.

இவர் இன்று குடித்து விட்டு காரோட்டியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்கு பின் கீழே இறங்காமல் மக்களிடம் குழறியபடி சண்டையும் போட்டார்.

காரோட்டி இடித்துவிட்டு அங்குள்ள பொதுமக்களிடம் ஏன் ஏன்…? என குளறியபடி பொதுமக்களை பார்த்தே கேள்வி கேட்க பின் அங்குள்ளவர்கள் காரை ஓட்டிட்டு வந்தியா இல்ல…  உட்கார்ந்துகிட்டு வந்தியா என கேட்டனர். கீழே இறக்க சொல்லி பொதுமக்கள் வற்புறுத்த கீழே இறங்காமல் உட்கார்ந்தபடியே பேசினார்.  பின் வந்த காவல்துறை அதிகாரி அவரை காரில் அமரச்சொல்லி போங்க போங்க… என அனுப்பி வைத்தார்.

PREV
click me!

Recommended Stories

11 படுதோல்வி.. பழனிசாமி பெயரைச் சொல்லவே வெட்கமா இருக்கு! கோபத்தில் கொப்பளித்த ஓபிஎஸ்!
இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!