ஜூன் 14 முதல் ஜூலை 19ம் தேதி வரை மானிய கோரிக்கை - கேள்விகளுடன் எதிர்க்கட்சிகள் தயார்

 
Published : Jun 07, 2017, 01:47 PM ISTUpdated : Sep 19, 2018, 12:43 AM IST
ஜூன் 14 முதல் ஜூலை 19ம் தேதி வரை மானிய கோரிக்கை - கேள்விகளுடன் எதிர்க்கட்சிகள் தயார்

சுருக்கம்

Subscription request from June 14 to July 19

வரும் 14ம் தேதி முதல் ஜூலை 19ம் தேதி வரை தமிழக சட்டமன்றம் கூடுகிறது. இதில், மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். அதில், எந்தெந்த தேதிகளில் மானிய கோரிக்கை நடைபெறும் என பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

ஜூன் 14ம் தேதி - வனம்

15 -  பள்ளிக்கல்வி துறை

16 -  கூட்டுறவு துறை

19 -  எரி சக்தி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை

20, 21 - நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் வாரியம், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை, சிறப்புதிட்ட செயலாக்கத்துறை

22 -  நீதி நிர்வாகம், சிறைத்துறை, சட்டத்துறை, சுற்றுலா கலை மற்றும் பண்பாடு

23 -  தொழில்துறை

24 - சமூக நலம் மற்றும் சத்துணவுத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை

28 -  நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள்

29 - கைத்தறி மற்றும் துணி நூல்

ஜூலை 3 - வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை, 

4 - மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை

5 - வேளாண்மைத்துறை

6, 7 - காவல்

10 -  காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள், வருவாய்த்துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு

11 -  மீன்வளம், பால்வளம், கால்நடை பராமரிப்பு

12 - வணிக வரிகள்

13 - தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறை

14 - செய்தி மற்றும் விளம்பரம்

17 - இயக்கூர்த்திகள் குறித்த சட்டங்கள்

18 - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை

19 -  பொதுத்துறை

PREV
click me!

Recommended Stories

மளமளவென பற்றி எரிந்த எல்ஐசி அலுவலகம்! பெண் மேலாளர் பலியானது எப்படி? பரபரப்பு தகவல்
அரசு வேலை வேண்டுமா.! இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!