உருவானது சின்ன “சின்னமா பேரவை “.....இளவரசிக்கும்   பெருகுது  ஆதரவு கூட்டம் .....!!!

Asianet News Tamil  
Published : Dec 15, 2016, 07:03 PM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
உருவானது சின்ன “சின்னமா பேரவை “.....இளவரசிக்கும்   பெருகுது  ஆதரவு கூட்டம் .....!!!

சுருக்கம்

உருவானது சின்ன “சின்னமா பேரவை “.....இளவரசிக்கும்   பெருகுது  ஆதரவு கூட்டம் .....!!!

முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா  அவர்கள்   இருக்கும் போதே,  அவருடைய  தோழியான  சசிகலாவிற்கு ஆங்காங்கு “ சசிகலா பேரவை “ என    தொடங்கப்பட்டது .

இருந்தாலும்,  அம்மா  அவர்கள்  “ தான் மட்டும் தான் அதிமுக விற்கு  தலைவி  என்பதில்  திட்டவட்டமாக இருந்தார்.  சசிகலாவை பொறுத்தவரை , அவரை  கட்சியில் இருந்து,  சற்று   தள்ளியே  வைத்திருந்தார்  என்ற  உண்மை  அனைவருக்குமே  கண்கூடாக  தெரியும்.

இந்நிலையில், அம்மா  அவர்கள்  மறைந்ததால்,   அவருடைய  இடத்தை  பிடிக்க   முழுமுயற்சியில்  சசிகலா  ஈடுபட்டுள்ளார் ....

இந்நிலையில்,  ஆங்காங்கு  பரவலாக ,  பேனர்கள் மற்றும்  செய்தித்தாள்கள்  என  அனைத்து  பக்கங்களிலும்  சசிகலாவிற்கு  ஆதரவு   தெரிவித்து   வருகின்றனர்   அதிமுக  தொண்டர்கள்......

இதன்   தொடர்ச்சியா,  சசிகலாவிற்கு  “ சின்னம்மா  பேரவை “  இருப்பது  போன்றே,  இவருடைய   அண்ணியான , இளவரசிக்கு  சின்ன  “ சின்னம்மா பேரவை “ என , இவருடைய  பகுதியான  தஞ்சாவூர்  மாவட்டத்தில்  தற்போது  தொடங்கப்பட்டுள்ளது.

என்னதான்  அண்ணியாக  இருந்தாலும்,   அரசியல்னு  வந்துவிட்டால்  “இதெல்லாம் சகஜமம்பா” என   எடுத்துக்கொள்வாரா  அல்லது அடுத்த கட்ட  நகர்வுக்கு, இளவரசிக்கு  வழி விடுவாரா சசிகாலா ..... என்பதை பொறுத்திருந்து தான்   பார்க்க  முடியும்......

 

 

 

PREV
click me!

Recommended Stories

Tamil News Live Today 28 December 2025: ஜனநாயகனை உள்ள புகுந்து அடிச்சிடலாம்னு நினைக்குறவங்களுக்கு ஒன்னு சொல்லிக்கிறேன்... எச்.வினோத் தடாலடி பேச்சு
ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன்.. கூட்டணி முடிவாகும் முன்பே தொகுதியை உறுதி செய்த டிடிவி