தன் நெஞ்சி மீது “ அம்மா படம் ” வைத்தே உயிர் விட்ட மாற்றுத்திறனாளி.....!! நெஞ்சை உருக்கும்  காட்சி.....!!!!

Asianet News Tamil  
Published : Dec 15, 2016, 06:29 PM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
தன் நெஞ்சி மீது “ அம்மா படம் ” வைத்தே உயிர் விட்ட மாற்றுத்திறனாளி.....!! நெஞ்சை உருக்கும்  காட்சி.....!!!!

சுருக்கம்

தன் நெஞ்சி மீதுஅம்மா படம் ” வைத்தே உயிர் விட்ட மாற்றுத்திறனாளி.....!! நெஞ்சை உருக்கும்  காட்சி.....!!!!

ஜெயலலிதா  மறைவையொட்டி , ஈரோடு  மாவட்டம் கோபியை அடுத்த அக்கரைபாளையத்தை  சேர்ந்தவர்  முத்தான் .  இவருக்கு  பழனிசாமி  என்ற  மகன்  உள்ளார்.

நாற்பது  வயது மதிக்கத்தக்க  பழனிசாமி   ஒரு  மாற்றுத்திறனாளி. இவர்   முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா  மீது   தீராத  பற்று கொண்டவர்.

இந்நிலையில், ஜெயலலிதா மறைவை  கேள்விப்பட்ட  நாள் முதலே ,  மிகவும் சோகமா  காணப்பட்டுள்ளார்.

மேலும் , ஜெயலலிதாவின் மறைவிற்காக, மொட்டை  போட்டு  சாங்கியம்  செய்துள்ளார்  என்பது   குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,   நேற்று  வீட்டில் யாரும் இல்லாத நேரமா   பார்த்து , விஷம்  குடித்து  தற்கொலை  செய்துள்ளார்.

அவர்  இறக்கும்  போது, அம்மாவின்  நினைவாக , அம்மா படம் போட்ட, காலண்டரை  ,  தன் நெஞ்சு  மீது  வைத்தே  உயிர்  விட்ட  சம்பவம் அனைவரையும்   கலங்க  வைக்கிறது......

PREV
click me!

Recommended Stories

காது கொடுத்து கேட்பதற்கு கூட தயாராக இல்லாத திமுக அரசு.. முதல்வர் ஸ்டாலினை விளாசிய அன்புமணி
குடிமகன்களே சரக்கு வாங்கி ரெடியா வச்சுக்கோங்க.. பிப்ரவரி 1ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை