
தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை கடந்த 16 ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கை மீதான விவதாக்க் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி முதல் நடைபெற்றது.இதற்கிடையே சட்டசபைக் கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.