திருத்தணி முருகனுக்கு காவடி ஏந்திவந்த 7 வயது சிறுமியை கடித்துக் குதறிய குரங்கு; பலத்த காயத்தோடு சிறுமிக்கு சிகிச்சை...

Asianet News Tamil  
Published : Aug 04, 2018, 12:59 PM ISTUpdated : Sep 19, 2018, 02:47 AM IST
திருத்தணி முருகனுக்கு காவடி ஏந்திவந்த 7 வயது சிறுமியை கடித்துக் குதறிய குரங்கு; பலத்த காயத்தோடு சிறுமிக்கு சிகிச்சை...

சுருக்கம்

small girl attacked by monkey in thiruthani murugan temple

திருவள்ளூர்

திருவள்ளூரில் உள்ள திருத்தணி முருகனுக்கு குடும்பத்தோடு காவடி ஏந்தி வந்த 7 வயது சிறுமியை அங்கிருந்து குரங்கு ஒன்று கடித்துக் குதறியது. இதனால் அச்சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

PREV
click me!

Recommended Stories

ஜெயலலிதாவுக்கே தண்ணிகாட்டிய தொகுதி... முதல்வராக்கிய மக்களே தோற்கடித்த வரலாறு தெரியுமா?
குட்நியூஸ்.! ரூ.5000 வங்கி கணக்கில் போடும் தமிழக அரசு! யாருக்கெல்லாம் தெரியுமா?