
எப்போதுமே மாஸ் காண்பிக்கும் ஹீரோ விக்ரம் மற்றும் தமன்னா இணைந்து நடித்து வரும் படம் ஸ்கெட்ச் படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருகின்றனர்.
விக்ரம் தமன்னா நடிக்கும் ஸ்கெட்ச் படத்தின் அனைத்துப் பணிகளும் விறு விறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது..
பொங்கல் திரு நாளன்று படம் திரைக்கு வரும் என்று அதிகாரபூர்வமாக படக்குழு தெரிவித்துள்ளது
மேலும்,விக்ரம் ரொம்ப நாட்களுக்கு பிறகு படத்தில் மீண்டும் நடிக்க வருவதால்,எதிர்பார்ப்பு சற்று அதிகமாக தான் உள்ளது.