'விசில் புரட்சி' மூலம் ஆட்சியைப் பிடிப்போம் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் | Sengottaiyan Speech

'விசில் புரட்சி' மூலம் ஆட்சியைப் பிடிப்போம் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் | Sengottaiyan Speech

Published : Apr 29, 2026, 02:02 PM IST

திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகி செங்கோட்டையன், தமிழகத்தின் எதிர்காலத்திற்கு விஜய்யின் தொலைநோக்குப்பார்வை கொண்ட தலைமை மிக அவசியம் என தெரிவித்தார். கட்சியின் அடையாளமாகத் திகழும் "விசில் புரட்சி" மக்களிடையே மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்றும் வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்றும் கூறினார். பசுமை, எரிபொருள், இன மற்றும் சமதர்மப் புரட்சிகளை முன்னெடுத்துச் செல்லும் என்றும் உறுதிபடத் தெரிவித்த செங்கோட்டையன் தற்போதைய அரசியல் சவால்களை முறியடித்து, எதிர்க்கட்சிகளுக்கு எவ்வித வாய்ப்பும் தராமல் தவெக மிகப்பெரிய தேர்தல் வெற்றியைப் பதிவு செய்யும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

03:38பெரம்பலூரில் திமுக - விசிக மோதல்..! கற்கள், கட்டைகளால் தாக்குதல்!
01:26Breaking: தூத்துக்குடி மாணவி சம்பவம் ! குற்றவாளிக்கு மரண தண்டனை.. நீதிமன்றம் அதிரடி !
03:53கோட்டையை ஆளப்போகும் 'உச்ச குரு': ஜூன் 2-ல் நடக்கும் மேஜிக்!
03:58TVK-வை நோக்கி நகரும் அதிமுக தொண்டர்களின்.. ஆதவ் அர்ஜுனா அதிரடி பேட்டி! | Aadhav Arjuna
02:32நேற்று 3.. இன்று 5 .. அதிமுகவில் அடுத்து ராஜினாமா செய்யப்போகும் எம்எல்ஏக்கள் யார் தெரியுமா?
03:50Crop Loan | பயிர்க்கடன் தள்ளுபடி வந்தாச்சு..! யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? முழு லிஸ்ட் இதோ!
05:21தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்த இ.பி.எஸ் அணி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ-க்கள்!
02:31மே மாதம் சம்பளம் தள்ளிப்போகிறதா? அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அதிர்ச்சி.. என்ன காரணம்?
03:46சிறுமிக்கு நேர்ந்த கொடுமை! சாட்டையை கையில் எடுத்த விஜய்! தவெக மீது உதயநிதி, இபிஎஸ் பாய்ச்சல்!
03:29“உண்மையை மறைக்க முயற்சி நடக்கிறது!” – பரபரப்பு குற்றச்சாட்டு வைத்த சிறுமியின் குடும்பம்