அடிப்படை வசதிகள் கொஞ்சம்கூட இல்லாத தனியார் பள்ளிக்கு பூட்டு; வக்காளத்து வாங்கிக் கொண்டு பெற்றோர்கள் போராட்டம்...

 
Published : Jul 20, 2018, 01:25 PM ISTUpdated : Sep 19, 2018, 02:45 AM IST
அடிப்படை வசதிகள் கொஞ்சம்கூட இல்லாத தனியார் பள்ளிக்கு பூட்டு; வக்காளத்து வாங்கிக் கொண்டு பெற்றோர்கள் போராட்டம்...

சுருக்கம்

school Locked for not having basic facilities Parents struggle

திருவள்ளூர்

திருவள்ளூரில் அடிப்படை வசதிகள் இல்லாத தனியார் பள்ளிக்கு பூட்டுக்கு போடப்பட்டது. இதனை எதிர்த்து மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாரக் கல்வி அதிகாரி தெரிவித்தார். பெற்றோர்களும் அதனையேற்று அங்கிருந்து கலைந்து சென்றனர்.

PREV
click me!

Recommended Stories

ஸ்கூல் டைம்ல தனியா கூட்டிட்டு போய் பள்ளி மாணவியிடம் சில்மிஷம்.. ஜெயிலில் ஆசிரியர் திடீர் உயிரிழப்பு.. நடந்தது என்ன?
குரங்கு கிடைத்த பூமாலை அதிமுக இல்லை, விமர்சனங்கள் கடுமையாக உள்ளபோது நான் விமர்சிப்பேன் - ஜெயக்குமார்