
திருப்பூர்
திருப்பூரில் உள்ள தாராபுரம் பகுதியில் மட்டும் நடத்தப்பட்ட அதிரடி சோதனயில் 650 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் கண்டறியப்பட்டன. இந்த ஒரு பகுதியில் மட்டும் இவ்வளவு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் உள்ளதா? என்று அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
தாராபுரம் பகுதியில் மட்டும் நடத்தப்பட்ட இந்த அதிரடி சோதனையில் 650 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டது என்றால் திருப்பூர் முழுவதும் இன்னமும் பயன்பாட்டில் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் கண்டறிந்து பறிமுதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.