சென்னையில் சில்லென்ற காற்று..! நாளை மழை - வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Published : Dec 28, 2018, 05:43 PM ISTUpdated : Dec 28, 2018, 05:50 PM IST
சென்னையில் சில்லென்ற காற்று..! நாளை  மழை - வானிலை ஆய்வு  மையம் தகவல்..!

சுருக்கம்

அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு  மையம் தெரிவித்து உள்ளது.

தற்போது குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்டு உள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் மழை  மிதமான பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதே சமயத்தில் சென்னையை பொறுத்தவரையில் வானம் மேக மூட்டதுடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்ப நிலையாக 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 21 டிகிரி செல்சியஸ் வரையும் பதிவாக வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு தெரிவித்து உள்ளது. 

PREV
click me!

Recommended Stories

Vandalur Zoo: எதிர்பாராத ட்விஸ்ட்! கண்டிப்பாக இதை செய்தால் தான் வண்டலூர் பூங்காவிற்கு இலவச அனுமதி!
Pachaiyappa College: 184 ஆண்டுகால வரலாற்றில் பச்சையப்பன் கல்லூரி புதிய சாதனை! இனி மாணவிகளுக்கும் அனுமதி! தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!