தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் ஒரே நேரத்தில் 24 மாவட்டங்களில் மின்தடை! 5 முதல் 8 மணி நேரம் வரை!

Published : Jun 22, 2025, 07:23 AM IST
power shutdown 09

சுருக்கம்

வழக்கமான மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக தமிழ்நாடு மின்சார வாரியம் வரும் 24ம் தேதி பல்வேறு பகுதிகளில் மின்தடையை அறிவித்துள்ளது. 

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி வரும் 24ம் தேதி அதாவது நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை பார்ப்போம்.

கோவை

ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, , டி.வி.சாமி சாலை, சுக்கிரவாரி பெட், காந்தி பார்க், கோபால் லே-அவுட், சாமியார் நியூ செயின்ட், எட்டியார் தெரு, ராஜா தெரு, சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம், காட்டம்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர், உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

கடலூர்

மேலப்பாளையூர், சி கீரனூர், சிறுவாரப்பூர், உ மங்கலம், அரசகுழி, இருப்பு, சாத்தமங்கலம், கோபாலபுரம், ஸ்ரீமுஷ்ணம், ஸ்ரீநெடுஞ்சேரி, ராஜேந்திரபட்டினம், குணமங்கலம், கல்லிபாடி, தொழுதூர், பட்டக்குறிச்சி, லட்சுமணபுரம், ராமநாதபுரம், லக்கூர், இடைச்செருவாய்

திண்டுக்கல்

கோலார்பட்டி, தேவிநாயக்கன்பட்டி, கல்வார்பட்டி, ரெங்கநாதபுரம் காசிபாளையம், ராமநாயக்கன்பட்டி, எலுவனம்பட்டி, மஞ்சளாறு அணை.

கள்ளக்குறிச்சி

தொட்டப்பாடி, செம்பக்குறிச்சி, பாக்கம்பாடி, நயினார்பாளையம், கூகையூர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

கரூர்

அய்யர்மலை, சத்தியமங்கலம், தாளியம்பட்டி, வெங்கம்பட்டி, திம்மாம்பட்டி, கொட்டமேடு, எறும்புதிப்பட்டி, கருங்கல்லப்பள்ளி, கனகப்பிள்ளையூர், கோடாங்கிபட்டி, குப்பாச்சிபட்டி, வயலூர், கட்டாரிப்பட்டி, வேப்பங்குடி, வடுகப்பட்டி, தோகமலை, தெலுங்கபட்டி, பொருந்தலூர், சின்னரெட்டிப்பட்டி, தொண்டமாங்கினம், நாகனூர், வலைக்கினம், கழுகூர், வெம்பத்துராம்பட்டி, கே.துறையூர், முட்டக்கன்பட்டி, கூடலூர், ராக்கம்பட்டி, குன்னகவுண்டம்பட்டி, நாச்சலூர், நல்லூர், அர்த்தம்பட்டி, இனுங்கூர், கலிங்கப்பட்டி, புதுப்பட்டி, கீழப்பட்டி மற்றும் கல்லை, லாலாப்பேட்டை, சிந்தலவாடி, தெம்மாச்சிபுரம், கருபத்தூர், கல்லப்பள்ளி, புனவாசிபட்டி, அந்தரப்பட்டி, மகிழிப்பட்டி, பொட்டம்பட்டி, ஓமந்தூர், எம்.புதுப்பட்டி, மத்திப்பட்டி மற்றும் பாலப்பட்டி, பணிகம்பட்டி, வளையபட்டி, எரமநாயக்கன்பட்டி, மேட்டுப்பட்டி, மருதூர், நடுப்பட்டி, குப்புரெட்டிப்பட்டி, வேலங்காட்டுப்பட்டி, செம்மேட்டுப்பட்டி, மாயனூர், மகாதானபுரம், கிருஷ்ணராயபுரம், பிச்சம்பட்டி, கோவக்குளம், திருகாம்புலியூர், மலைப்பட்டி, செங்கல், பழையஜெயங்கொண்டம், மாயனூர், தொட்டியபட்டி, சின்னசெங்கல், கீழமுனையனூர், சிந்தமணிபட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், பஞ்சாபட்டி, தத்தம்பட்டி, குமடேரி, கண்ணமுத்தம்பட்டி, பாப்பையம்பாடி, வீரியம்பாளையம், கரட்டுப்பட்டி, வடவம்பாடி, இரும்புகுளி, அய்யம்பாளையம், காக்காயம்பட்டி, கீரனூர், மீனாட்சிபுரம், ஆனைக்கரைப்பட்டி, புதுவாடி , அய்யம்பாளையம், சீதாபட்டி, தேவர்மலை, வீரணாம்பட்டி, வரவனை, வெரளிப்பட்டி, மாமரத்துப்பட்டி, பி.உதயபட்டி, மயிலம்பட்டி, தரகம்பட்டி, சிங்கம்பட்டி, சிந்தாமணிப்பட்டி, வெள்ளபட்டி, வேலாயுதம்பாளையம், பண்ணப்பட்டி, கொசூர், பள்ளிகவுண்டனூர், தந்திரிப்பட்டி, ஓட்டப்பட்டி மற்றும் சந்தையூர்

கிருஷ்ணகிரி

சனசந்திரம், ஒன்னல்வாடி, சானமாவு, தொரப்பள்ளி, காரப்பள்ளி, கொல்லப்பள்ளி, திருச்சிப்பள்ளி, பழைய கோயில் ஹட்கோ, அலசநத்தம், பெரியார் நகர், பாரதிதாசன் நகர், குமரன் நகர், வள்ளுவர் நகர், புதிய பேருந்து நிலையம், சிப்காட் கட்டம் -2, பத்தலப்பள்ளி, குமுதேபள்ளி, வெல்ஃபிட் சாலை, டவுன் காவேரிப்பட்டினம், தளிஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுலூர், சாந்தபுரம், நரிமேடு, எர்ரஹள்ளி, பொத்தபுரம், பையூர், தேர்முக்குளம், பெரியண்ணன்கோட்டை, தேர்பட்டி, பாலனூர், நெடுங்கல், ஜெகதாப், வீட்டு வசதி வாரியம், பர்கூர், சிப்காட், ஒப்பதவாடி, வரமலைகுண்டா, காரகுப்பம், குருவிநயனப்பள்ளி, சின்னமட்டாரப்பள்ளி, நேரலக்குட்டை, வெங்கடசமுத்திரம், வரத்தனப்பள்ளி, காளிகோவில், சின்னத்தரப்பள்ளி, மெதுகானப்பள்ளி, ஜி.என்.மங்கலம்.

பெரம்பலூர்

பெரியகருக்கை, சின்னத்துக்குறிச்சி, மேலவல்லம், திராவிடநல்லூர், கங்குழி, குளத்தூர், புக்குழி, வல்லம், ஐயூர், எரவங்குடி, நல்லூர், காடுவெட்டி, மேலணிக்குளி, பவர்கிரிட், வி.ஆர்.பேட்டை, அகரம், நாகம்பந்தல், பெரியதத்தூர், ஆண்டிமடம், பெரியகருக்கை, பெரியகருக்கை, பெரியாத்தூர்

சேலம்

நடுவலூர், புனல்வாசல், கிழக்கு ராஜபாளையம், பின்னனூர், எடப்பாடி, கணவாய்காடு, ஆதனூர்பட்டி, வெள்ளாளபட்டி, புலித்திகுட்டை, சி.என்.பாளையம்

சிவகங்கை

இடைமேலூர், மலம்பட்டி, தாமரக்கி, தேவகோட்டை, கண்ணகுடி, மணக்கல், வீப்பங்குளம், புதுவயல், பெரியகோட்டை, மித்திரவயல், கண்டனூர், சக்கவயல்

தேனி

பிறத்துக்காரன்பட்டி, திருமலாபுரம், அண்ணாமில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

தஞ்சாவூர்

பூண்டி, சாலியமங்கலம், ராகவாம்பாள்புரம், தஞ்சாவூர், ஈஸ்வரி நகர், மருத்துவக் கல்லூரி, புதிய பேருந்து நிலையம், அய்யம்பேட்டை, மெலட்டூர், கரம்பயம், ஆலத்தூர், பாப்பநாடு

உடுமலைப்பேட்டை

ஆலமரத்தூர், பொட்டியாம்பாளையம், கொங்கல்நகரம், பொட்டிநாயக்கனூர், சோமவாரப்பட்டி, அம்மாபட்டி, பெத்தாம்பட்டி, அணைக்கடவு, மூலனூர், விருகல்பட்டிபுதூர், ஆர்.சி.பி.உரம், எஸ்.ஜி.புதூர், எழுபநகரம், சிக்கனூத்து

திருச்சி

அண்ணாமலிபுரம், தென்னூர் ஹை ரோடு, தில்லை என்ஜிஆர், சாஸ்திரி ஆர்டி, அண்ணாமலையங்கர், அண்ணா என்ஜிஆர், மதுரை ஆர்டி, சப் ஜெயில் ஆர்டி, நாடு குஜிலி ஸ்டம்ப், பிக் பிஸர், சந்துக்கடை, டைமண்ட் பஜ்ரிஸ்டல், காளை, ST, புது ரெட்டி ST, தஞ்சை சாலை, மகாலட்சுமி என்ஜிஆர், வடக்கு தாரணநல்லூர், மரியம் செயின்ட், வரகனேரி, மல்லிகைபுரம், எடாஸ்ட், அன்னை என்ஜிஆர் 1-6 கிராஸ், இருதய புரம், வராகனேரி, குளுமி காரபுரம், நம்பி காரஸ்தாரி ST, தெற்கு பிள்ளையா, தேனூர், ஓமந்தூர், நாகலாபுரம், தி.களத்தூர், சோலார் நிறுவனம், தாரமங்கலம், வேல்கல்பட்டி, சாத்தனூர், கொளத்தூர், அம்மணிமங்கலம், மணச்சநல்லூர், நடுவலூர், கொட்டாத்தூர், பேரக்கோம்பை, விஜய் சிமென்ட், சிட்கோ நிறுவனம், பெல் என்ஜிஆர், காலிங்கர் என்ஜிஆர், எம்.பி.சாலை, அண்ணா ரவுண்டானா, பெல் என்ஜிஆர், பெல், என்ஐடி, அசூர், சூரியூர், பொய்கைக்குடி, பிஹெச் குவாட்டர்ஸ், பீல், ராவுதன் மேடு, துவாக்கோடு, புலிவலம், நாகலாபுரம், கொல்லப்பட்டி, பாலக்கரை, கீரம்பூர், எரகுடிநல்லியம்பாளையம், முக்குகூர், வடகுபட்டி, கொத்தம்பட்டி, உக்கடை, மணவரை, சேக்காட்டு பேட்டை, பத்தம்பேட்டை, பத்தம்பட்டி, குட்டி அம்பலக்ரன் பட்டி தென்றல் என்ஜிஆர், உஸ்மான் அலி என்ஜிஆர், வசந்த என்ஜிஆர், ராஜாராம் சாலை, கோவர்தன் கார்டன், எம்ஜிஆர் என்ஜிஆர், ஓலையூர், பரி என்ஜிஆர், ராஜா மாணிக்கம், ஸ்தல விருட்சம் தங்கையா என்ஜிஆர் எக்ஸ்டிஎன், நெய்கோப்பாய், மகிழம்பாடி, உத்தமனூர், முத்துராஜபுரம், மேல வாளடி, தர்மநாதபுரம், பள்ளபுரம், புதுக்குடி, திருமங்கலம், வேலாயுதபுரம், நெடுஞ்சாலக்குடி, பச்சன்பேட்டை, பள்ளிவாயல்.

திருவண்ணாமலை

அரியாலம், களம்பூர், கன்னிகபுரம், முக்குறும்பை, ஐயம்பேட்டை, சீனுவாசபுரம், பெரியகொழப்பலூர், செம்மம்பாடி, கொளப்பலூர், நரியம்பாடி, திருமணி, நாவல்பாக்கம், பேடு, கீழானூர், நெசல், மதுரபெருமட்டூர், மங்கல், மாமண்டூர், சோழவரம், மாத்தூர், குன்னவாக்கம், பல்லாவரம்.

திருவாரூர்

கோவில்வெண்ணி, செட்டிசத்திரம், ரிஷியூர், நீடாமங்கலம், கொடவாசல், திருவிடச்சேரி, மணலகரம், சேத்தானிபுரம், எடகீழையூர், காரக்கோட்டை, மேலவாசல், சோனாப்பேட்டை, வடுவூர், புள்ளவராயன்குடிகாடு, மூவர்கோட்டை, சாத்தனூர்.

விழுப்புரம்

வானூர், நைனார்பாளையம், ஓட்டை, காட்ரம்பாக்கம், வி.புதுப்பாக்கம், நாராயணபுரம், காரணிபெரிச்சானூர், கண்டாச்சிபுரம், முகையூர், ஆயந்தூர், ஆலம்பாடி, சென்னகுணம், ஆர்காடு, மேல்வளை, ஒதியத்தூர், சித்தலிங்கம், புதுப்பாளையம், பரனூர், கடகனூர், வி.சித்தமூர், சி.மோயூர், சத்தியகண்டநல்லூர்,ஏ.கூடலூர், அரசூர், ஆனத்தூர், சேமங்கலம், குமரமங்கலம், பேரங்கியூர், இருவேல்பட்டு, மாமந்தூர், ஆலங்குப்பம், தென்மங்கலம், கரடிப்பாக்கம், மேலமங்கலம், மத்தம்பட்டு, இருந்தை, அரும்பட்டு, காரப்பட்டு, செம்மர், கேரமம், வி.பி.நல்லூர், கவனிப்பாக்கம், சித்தாத்தூர், கொளத்தூர், வி.அரியனூர், கண்டமாநதி, அத்தியூர் திருவதி, கேளியம்பாக்கம், மேலமேடு, பில்லூர், பிள்ளையார்குப்பம், புருச்சானூர், ராவணன், கல்லிப்பட்டு, அகரம், திருப்பச்சனூர், கொங்கரகொண்டான், சேர்ந்தனூர், வி.ஓ.சி நகர், விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம், சிந்தாமணி, அயூரகரம், பனையபுரம், கப்பியாம்புலியூர், வி.சாலை, கயத்தூர், பணப்பாக்கம், அடைக்கலாபுரம், ரெட்டிக்குப்பம், ஆசூர், மேலக்கொந்தை, கீழக்கொந்தை, சின்னாச்சூர்,

வேலூர்

காந்தி நகர், சேனூர், செங்குட்டை, கல்புதூர், இபி காலனி, விருத்தம்புட், தாராபடவேடு, காங்கேயநல்லூர் மற்றும் காட்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகள் அடங்கும்.

விருதுநகர்

பாறைப்பட்டி - பள்ளபட்டி, விஸ்வநத்தம், மாரியம்மன் கோவில், நாரணபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், நாரணபுரம் - மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள், சிவகாசி நகர் - கண்ணா நகர், கரணேசன் காலனி, நேரு சாலை, பராசகத்தி காலனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

மாதம்பாக்கம்

பாலா கார்டன், ஜோதி நகர், ஜாய் நகர், நூத்தஞ்சேரி மெயின் ரோடு, கோவிலஞ்சேரி முதல் அகரம்மைன் சாலை, ராஜ் பாரிஸ் ஆசிவர்யா கார்டன், விக்டோரியா பண்ணை வீடு, பவானி நகர், அம்மன் நகர் மற்றும் சர்மா நகர்.

இரும்புலியூர்

காளமேகம் தெரு, அகத்தியர் தெரு, பரத்வாஜர் தெரு, கம்பர் தெரு, போரூர் தெரு, மணிமேகலை தெரு, வியாசர் தெரு, பாரதமாதா தெரு, பெரியாழ்வார் தெரு, ஆனந்த நகர், திருமிழை தெரு மற்றும்

சேலையூர்

சாந்தி நிகேதன் காலனி விரிவாக்கம், பார்வதி நகர், ஜோதி வெங்கடாசல நகர், பிரசாந்தி காலனி, பாலச்சந்தர் அவென்யூ, பிருந்தாவன் நகர், வெங்கட் அவென்யூ மற்றும் ஏபிஎன் நகர்

செம்பாக்கம்

வேளச்சேரி மெயின் ரோடு, அகிலா ஹைட்ஸ், அம்பேத்கர் தெரு ராஜீவ் காந்தி தெரு, புதுநகர் மற்றும் துர்கா காலனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Longest Train Journeys In India: 3 பகல், 3 இரவு... இந்தியாவையே கடக்கும் ரயில் பயணம்! 75 மணி நேரம் தொடரும் பிரம்மாண்ட Train Travel.!
நாளை நடைபெறுகிறது மதுரையின் மகத்தான திருவிழா: உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு!