சென்னை வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி: 550 நாட்டியக் கலைஞர்களின் பக்திமயமான வரவேற்பு நடனம்!

சென்னை வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி: 550 நாட்டியக் கலைஞர்களின் பக்திமயமான வரவேற்பு நடனம்!

Published : Oct 11, 2026, 07:03 PM IST

பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையை முன்னிட்டு, அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கும் வகையில் 550 பரதநாட்டியக் கலைஞர்கள் இணைந்து பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டிய நிகழ்ச்சி சென்னை விழா மேடையில் நடைபெற்றது. ஒரே நேரத்தில் 550 நடனக் கலைஞர்கள் இணைந்து வழங்கிய இந்த எழில்மிகு வரவேற்பு நடனத்தின் பிரத்யேகக் காட்சிகள்.

04:30பிரதமர் மோடி மற்றும் முதல்வர் விஜய் இணைந்து மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தனர் !
08:52ரயில்சேவை தொடங்கப்பட்டதும் பிரதமருடன் இணைந்து மெட்ரோ ரயிலில் பயணிக்கிறார் முதலமைச்சர் விஜய் !
07:18அவிநாசி தொகுதியில் வீ தி லீடர்ஸ் அமைப்பு சார்பில் பிரம்மாண்ட மாரத்தான் பேரணி!
08:22எடப்பாடி பழனிசாமியின் தவறான தலைமையால் அதிமுக தொடர் தோல்வி ! செங்கோட்டையன் விமர்சனம் !
05:49கூட்ட நெரிசலைத் தவிர்க்க புதிய பிரச்சார திட்டம்: ஆதவ் அர்ஜுனா பேட்டி
05:20திமுக - அதிமுக இரண்டும் ஒரே உட்கூட்டுடன்தான் தேர்தலை சந்தித்தன": சி.டி.ஆர். நிர்மல் குமார் சாடல்!
04:08இளைஞர் கொடூரக் கொ*** : கொந்தளித்த பொதுமக்கள்; உச்சிப்புளி பகுதியில் வீதியை மறித்து போராட்டம்!
05:51பாஜக சார்பில் பிரம்மாண்ட ரங்கோலி மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட்!
04:11தூத்துக்குடி கடலோரப் பகுதிகளில் குவியும் கடற்பாசி: வாழ்வாதாரம் பாதிப்பு – மீனவர்கள் கவலை!