ஜெய்கோபால் கரோடியா பள்ளி பொன்விழா விழா: சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரை!

ஜெய்கோபால் கரோடியா பள்ளி பொன்விழா விழா: சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரை!

Published : Oct 11, 2026, 08:03 PM IST

சென்னை ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் பொன்விழா கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம், விளையாட்டுத் துறையின் வளர்ச்சி மற்றும் 2047-க்குள் 'வளர்ந்த இந்தியா' இலக்கை எட்டுவது குறித்துப் பிரதமர் மோடி ஆற்றிய உரையின் பிரத்யேகக் காட்சிகள்

06:41சென்னை வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி: 550 நாட்டியக் கலைஞர்களின் பக்திமயமான வரவேற்பு நடனம்!
04:30பிரதமர் மோடி மற்றும் முதல்வர் விஜய் இணைந்து மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தனர் !
08:52ரயில்சேவை தொடங்கப்பட்டதும் பிரதமருடன் இணைந்து மெட்ரோ ரயிலில் பயணிக்கிறார் முதலமைச்சர் விஜய் !
07:18அவிநாசி தொகுதியில் வீ தி லீடர்ஸ் அமைப்பு சார்பில் பிரம்மாண்ட மாரத்தான் பேரணி!
08:22எடப்பாடி பழனிசாமியின் தவறான தலைமையால் அதிமுக தொடர் தோல்வி ! செங்கோட்டையன் விமர்சனம் !
05:49கூட்ட நெரிசலைத் தவிர்க்க புதிய பிரச்சார திட்டம்: ஆதவ் அர்ஜுனா பேட்டி
05:20திமுக - அதிமுக இரண்டும் ஒரே உட்கூட்டுடன்தான் தேர்தலை சந்தித்தன": சி.டி.ஆர். நிர்மல் குமார் சாடல்!
04:08இளைஞர் கொடூரக் கொ*** : கொந்தளித்த பொதுமக்கள்; உச்சிப்புளி பகுதியில் வீதியை மறித்து போராட்டம்!
05:51பாஜக சார்பில் பிரம்மாண்ட ரங்கோலி மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட்!