ஆந்திரா, தெலுங்கானாவில் கனமழை வீசும் புயல் காற்று: 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை !

ஆந்திரா, தெலுங்கானாவில் கனமழை வீசும் புயல் காற்று: 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை !

Published : Sep 07, 2026, 08:02 PM IST

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் வானிலை திடீரென மாறியுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு இவ்விரு மாநிலங்களிலும் பரவலாகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஹைதராபாத் உட்பட 6 முக்கிய மாவட்டங்களுக்கு பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கான 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

08:10மதுராந்தகத்தில் ஒரே ஒரு ஓட்டு அதிகமா வாங்கி காட்டுங்க! – உதயநிதிக்கு சவால் விட்ட ஆதவ் அர்ஜுனா!
08:41திமுகவை பற்றி பேசி மற்ற விஷயங்களை மறைக்கிறார் முதல்வர் விஜய் ! உதயநிதி ஸ்டாலின் அதிரடி பேச்சு
08:32மக்கள் பிரச்சினையை பேசாமல் சபையில் பாட்டு பாடுகிறார்கள் – உதயநிதி ஸ்டாலின் சாடல் !
04:39தொழில்நுட்பத்தில் நன்மையும் உண்டு; தீமையும் உண்டு – கவிஞர் வைரமுத்து பேச்சு!
08:02உதயநிதி ஸ்டாலின் விரக்தியின் உச்சத்தில் பேசுகிறார் – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சாடல்!
03:40கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பங்கேற்பு!
04:12உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தனுஷ்கோடியில் "ராம யாத்ரா" நாட்டியாஞ்சலி விழா கோலாகலம்!
08:23சென்னை: சர்வதேச தங்க நகை கண்காட்சியைத் தொடங்கி வைத்தார் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன்!
05:09அரசு நிர்வாக ரீதியாக சரியான நடவடிக்கை எடுக்கிறது" - வீரமணி வழக்கு குறித்து கார்த்தி சிதம்பரம்!
05:19திருச்சி: இடைத்தேர்தல் பிரசாரம் மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ரமேஷ் பேட்டி!