அடுத்த 7 நாட்கள் தெறிக்க விடலாமா? யாருக்கு அடிக்க போகிறது ஜாக்பாட்..

 
Published : May 12, 2017, 08:21 AM ISTUpdated : Sep 19, 2018, 03:16 AM IST
அடுத்த 7 நாட்கள் தெறிக்க விடலாமா? யாருக்கு அடிக்க போகிறது ஜாக்பாட்..

சுருக்கம்

Online stores and apps for next 7 days

அது ஒரு செயலி. உங்கள் உள்ளங்கையில் ஒய்யாரமாய் உட்கார்ந்து பல செயல்கள் செய்யவல்லது. நம் தமிழக இளைஞர்களின் ஸ்டார்ட்அப்  இல் இருந்து உருவெடுத்திருக்கும் ஒரு அறிவு குழந்தை.

உங்களுக்கு பிடித்த ஆன்லைன் ஸ்டோரில் இருந்து, நீங்கள் யோசிக்கவே முடியாத விலையில் டெய்லி deals ஐ நிமிடத்திற்கு ஒரு முறை அப்டேட் செய்து உங்கள் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும்.

நீங்கள் வாங்க விரும்பும் பொருளுக்கான விலையை மிச்சப்படுத்த coupons, கிரெடிட் கார்டு offers என பல தகவல்களை வரிசை படுத்தி உங்களை சந்தோச படுத்தும்.

உங்களுக்கு பிடித்தமான அனைத்து ஆன்லைன் ஸ்டோர்ஸ் உம் உங்கள் விரல் நுனியில் பணிவாக பட்டியல் இடும்.

இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் நீங்கள் உங்களுக்கு பிடித்தமான ஆன்லைன் ஸ்டோரில் வாங்கும் பொருளுக்கு உங்கள் கணக்கில் பணம் கொண்டு வந்து சேர்த்து உங்களை ஆச்சர்ய படுத்தும். அந்த அதிசயத்தின் பெயர் Shopthroo. வெறும் 3 MB பெருமானமே கொண்ட ஒரு சின்ன செயலி இவ்வளவையும் செய்கிறது. அதிலும் இது ஒரு இலவச செயலி.

Flipkart, Snapdeal போன்ற முன்னணி நிறுவனங்களின் ஆண்டு வருமானத்தை கொண்டு பார்த்தால், தமிழ்நாட்டில் மட்டும் நாள்  ஒன்றுக்கு ரூபாய் 5 கோடியே 50 லட்சத்திற்கு மேல் ஆன்லைன் இல் வணிகம் நடக்கிறது. நாம் இந்த purchase அனைத்தையும் Shopthroo மூலமாக செய்வதாக வைத்து கொண்டால், நாள் ஒன்றுக்கு சராசரியாக 4 to 6 சதவிகிதம், அதாவது  ரூபாய் 27 லட்சத்து 50 ஆயிரம் cashback நம் கணக்கில் வந்து சேர்ந்திருக்க கூடும்.

இந்த ஸ்டார்ட் அப் ஒரு பன்னாட்டு நிறுவனமும் இல்லை. இதற்கு இதுவரை பகட்டான விளம்பரமும் இல்லை. அதனால்  தான் என்னவோ இது இன்னமும் நம்மிடம் வந்து சேர வில்லை. ஒரு பொருளை விற்கத்தானே லட்ச கணக்கில் செலவு செய்து விளம்பரம் தேவை. நீங்கள் எப்பொழுதும் செய்வதை செய்து கொன்டே இருங்கள், ஆனால் இனிமேல் அதற்கு பணம் தருகிறோம் என்று சொல்வதற்கு எதற்கு செலவு செய்து விளம்பரம்? இது சொல்வதெல்லாம், ஒவ்வொரு முறை நீங்கள் ஆன்லைன் இல் பொருள் வாங்கும் போதும் இந்த செயலியை பயன் படுத்தி உங்கள் வழக்கமான ஸ்டோர்கு சென்றால் போதும். உங்கள் purchaseக்கு cashback உங்கள் கணக்கில் வந்து சேரும்.

அமேசான் இன்  Great Indian sale மற்றும் பிளிப்கார்ட் இன்  Big 10 sale தேதிகளை ஒட்டி, இன்று முதல் 7 நாட்களுக்கு (May 12 முதல் May 18 வரை) Shopthroo Mid Year Mela என்ற ஷாப்பிங் திருவிழாவை  நடத்துகிறது. Shopthroo மொபைல் ஆப் மற்றும் Shopthroo Facebook page களின் மூலமாக நீங்களும் இதில் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு surprise பரிசு, பல ஆச்சர்ய பரிசுகள், அன்றைய தினம் அதிக விலையில் ஆன்லைன் இல் ஷாப்பிங் செய்தவர்களுக்கு சிறப்பு பரிசு, 7வது  நாள் முடிவில் ஒருவற்கு ரூபாய் 5000 மதிப்புள்ள jackpot பரிசு மற்றும் மே மாதத்திற்கான summer bumper குலுக்கல் என இந்த முதல் வருட திருவிழா உங்களை பரிசு மழையில் நனைக்க காத்திருக்கிறது.

Facebook :
https://www.facebook.com/shopthroo/

App:
https://play.google.com/store/apps/details?id=com.tenbeyondventures.shopthroo&hl=en&referrer=news

 

 

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
அங்கிள் இப்படியெல்லாம் செய்யாதீங்க ரொம்ப தப்பு.. கதறிய 12 வயது சிறுமி.. விடாத கொடூரன்.!